“CJP கட்சி ஐடியை உடனே அன்பாலோ பண்ணுங்க ...!முக்கியமான ஒன்றை சொல்லி பரபரப்பை கிளப்பிய இளம்பெண்...! வைரலாகும் வீடியோ...!”
தவறாக வழிநடத்தப்பட்டதாக நினைக்கும் மாணவர்கள் அந்த வலைதளத்தில் இருந்து வெளியே வந்து அந்த #cjp வலைதளத்தை report செய்யவும்…
நீட் தேர்வுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு! இந்தப் போராட்டத்திற்கு பணம் எப்படி வருகிறது! ஏன் இவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள்?? இந்த ஆடியோவை கேளுங்கள் புரியும்.....
இந்த கதையை வெகுஜன மக்களுக்கு புரியற மாதிரி சொல்றதுல என் திரைமொழில சிக்கல் இருந்திருக்கலாம்.. ஆனா இதுல விக்ரம் நடிப்பு எந்த விதத்திலும் குறையில்லாதது..
~Pa.Ranjith
#Thangalaan
மக்களோட ஆசையும், முடிவும் சீயான் தேசிய விருது வாங்கனும் தான் இருந்துருக்கு...
இந்த ஒரு வெற்றி போதும் தலைவா. இனியும் உங்கள போட்டு வருத்திக்காம சிம்பல்ல நடிச்சிட்டு போயிடுங்க.. நீங்க விருது வாங்கல-ங்ற வலிய விட நீங்க கஷ்டப்பட்டு உழக்கிறது தான் எங்களுக்கு வலி அதிகமா தருது.
@chiyaan
They might avoid giving him an award, but the film industry here simply cannot exist without him.
Remember his Name #ChiyaanVikram
One Day He Will Get all the awards..
#Thangalaan ❤️
படத்துக்கு NATIONAL AWARD கிடைக்கலன்னா கூட பரவாயில்லை.
ஆனா அந்த கதாபாத்திரத்துக்காக CHIYAAN VIKRAM போட்ட HARD WORK, அர்ப்பணிப்பு, முழு உழைப்பு... அதுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கலன்னு நினைக்கும்போதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு. 💔
#Thangalaan படத்துக்கு சியான் விக்ரம் தேசிய விருது பெற வேண்டும் என்பது இன்று வந்த கருத்து அல்ல. படம் வெளியான நாளே மக்களின் மனதில் அந்த விருது அவருக்கே வழங்கப்பட்டுவிட்டது.
விருதுகளை ஒரு கமிட்டி முடிவு செய்யலாம் ஆன ஒரு நடிகரின் மகத்துவத்தை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே.
@Chiyaan
நீ ஜெயிச்சாலும், தோற்றாலும் எங்களுக்கு எப்போதும் நீ தான் அரசன்.
உன் நடிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எந்த விருதும் அளவுகோல் இல்ல எங்களுக்கு என்றும் நீ தான் பெருமை. விருதுகள் வரலாம், போலாம் ஆன எங்க மனசுல நீ பிடித்த இடத்த யாராலும் மாற்ற முடியாது.
நீ மட்டும் தான் தலைவா 🫶🙏🫵🫂
@the_real_chiyaan
#Thangalaan
Best Actor Chiyaan
Best Director Pa Ranjith
Best Music GV
National Awards ஏன் கொடுக்காமல் விட்டீங்க 💔🥺
சாட்டை அண்ணா Great Speech Thank You @Saattaidurai அண்ணா எங்களுக்காக யாருமே பேசல நீங்க பேசுறது கொஞ்சம் மன ஆறுதலா இருக்கு🥺🫂
@Chiyaan