#உதவி#முடிந்தால் யார் கேட்டாலும் செய்யனும்..
#முடியாவிட்டால் கேட்பது யார் என்று அறிந்து #முயற்சி செய்யணும்.. என்னவனின் கூற்று..
முடிந்தவரை நான் பின்பற்றுகிறேன்.. முடியாததை என்னவனிடம் எடுத்துச் செல்கிறேன்..
உதவுவதில் மகிழ்ந்தாலும் சில நேரங்களில் ஊபத்திரமாகவே உணர்கிறேன்..
மகிழ்ச்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்துள்ளது..
இளங்கலை வரை படிக்க வைத்த என் பெற்றோருக்கும்,
முதுகலை வரை படிக்க வைத்த என்னவனுக்கும்,
அரசு வேலைக்கு செல்ல அனுமதித்த என் குடும்பத்தினருக்கும் நன்றி 🙏