புது விளம்பரத்தில் #Thala Ajith.
நடிகரும் ரேஸருமான அஜித்குமார் Campa விளம்பரத்திற்கு பிறகு மேலும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளதாக தகவல். இந்த விளம்பரத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது
#AjithKumarRacing#AjithKumar#GoodBadUgly#AK64
Exclusive video of #Ajithkumar spent yesterday at MADRAS FC during his son Aadvik’s football tournament, cooking up his famous "AK Special Biryani" for close friends. A heartfelt gesture to celebrate Aadvik’s belated birthday! 🍲❤️
VC : Kiran Jyothy ⚡
#Ajithkumar#AK64