“அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் முதலில் இருக்கிறது?
மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் என் பெயரே முதலில் வர வேண்டும்..”- விருதுநகரில் சிலம்ப வீரர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி
#MinisterJegadeeswari | #Virudhunagar | #MinisterKeerthana
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
வேற எந்த CM இவ்வளவு தூரம் ஓடியது இல்லை - சொல்வது லாட்டரி மருமகன் ஆதவ்.
2024-ல் 54 வயதில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 21 கிமி ஓடினார்... இது என்ன?
ஆனா ஒன்னு லாட்டரி மருமகன் Confident-ஆ பொய் சொல்ல பழகிருக்கார்..
நான் மெரினாவில் ஒரு நாள் மழையில் சுண்டல் விற்கும் ஒரு பெண் மணி பார்த்து தான் வட்டி கடை ஆரம்பித்தேன் என்று சில வருடம் முன் news7 பேட்டியில் ஆரம்பித்த பொய் இப்போது வரை கூச்சமே இல்லாமல் வெக்கமும் இல்லாமல் என்ன அவமான பட்டாலும் பொய் சொல்லிட்டே திரிவதற்கும் ஒரு மானகெட்ட மனசு வேண்டும்..
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளலாம் என அரசு அறிவித்தும் ஒரு லோடுக்கு ஒரு லட்சம் கேட்ட தவெக ஒன்றிய செயலாளரை வழிமறித்த விவசாயிகள் !
தமிழகமெங்கும் வசூல் வேட்டையை துவங்கிய தவெக பொறுப்பாளர்கள் .
@CMOTamilnadu
என்ன திருமா பொளக்குறார் 🤣
திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற நாங்கள் தான் தவெக வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறோம் 🔥🔥
ஏப்பா நீ சட்டசபைல அப்படி பண்ணி இருக்க கூடாது சீக்கிரம் பீல் பண்ணுவே..
CM விஜய் விமர்சனம் நிர்மலா சீதாராமன் ஆதரவு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசியல் விமர்சனங்களை சட்டப்பேரவையில் தான் செய்ய முடியும் என கருத்து தெரிவித்துள்ளார்.
#NirmalaSitharaman#TVK#Vijay#ThanthiTv