மாஸ்டர் படம் வேற லெவல் போயிட்டு இருக்கு தளபதியின் தரமான சம்பவம் இருக்கு அந்த படத்தில் ந��னும் இருக்கேன் நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு #Master
~ நடிகர் தீனா
விஜய் அண்ணா செல்பி ஒன்னு இப்போ எடுத்து இருந்தாரு அதுளையே தெரிந்தது எதையும் சமாளிக்க கூடிய தைரியம் விஜய் அண்ணா ட இருக்கு
அவர் சொன்ன இக்னோர் நெகடிவிட்டிஸ் அத தான் பலோ பண்றேன்
- " @Sibi_Sathyaraj " #Master
தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யாரு...?
தளபதி விஜய் சார் தான் அவருக்கு மிகப்பெரிய பேன் ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும் தளபதி விஜய் 😎 #master@RaashiKhanna
விஜய் சார் தான் அடுத்த எம் ஜி ஆர் அதுல எந்தவித சந்தேகமும் இல்லை
இப்ப அவருக்கு இருக்குற மாஸ் ரசிகர்கள் கூட்டம் வேற யாருக்கும் இல்லை அவர் தான் நம்பர் 1 #Master
~ நடிகர் மகேந்திரன்
அனைத்து சாதி மத சார்ந்த தமிழ் மக்களின் செல்ல பிள்ளையாக ��ிஜய் இருக்கிறார்.!! 🤩👌🔥
தமிழ்நாட்டு தங்க தமிழன் மற்றும் மக்கள் தலைவன் விஜய் !!🤩🙏
இது சிலருக்கு எரியத்தான செய்யும்!!😂
#Master @actorvijay