2500 பணம்
காவிரி நிதி நீர் பிரச்சனை
மின்சார தட்டுப்பாடு
பயிர்கடன் முழு தள்ளுபடி
இந்த 4 கேள்வியும் இன்னைக்கு சட்டமன்றத்தில் வந்திருக்கு… எதுக்குமே துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் இல்லாத்தால் பதில் சொல்லலயாம்
அதனால வெளிய video leak ஆனா மானம் போயிடும்னு live cut பண்ணிட்டானுக...
பொட்டு மாமா 4 கேள்வியும் கேட்டதும் அரண்டு போய் உக்காந்திருக்கு😂😂
In the Assembly, they are only engaging in ( TVK vijay ) personal praise and avoiding the real issues that need to be discussed. This is deeply concerning - @PremallathaDmdk 👏🏻🔥
#TNassembly
பதில் அளிக்க முடியாமல் முதல்வர் திரு திருவென முழித்த காரணத்தால் 😂😂
நேரலை துண்டிக்கபட்டது
இதில் நேற்று அமைச்சர் வீர வசனம் வேற பேசுகிறார் 😂😂
@sivasankar1ss அண்ணன் On Fire Mode 🔥🔥
ஜோசப் விஜய் போடும் தீர்மானம் எல்லாம் எங்களை எதுவும் பண்ண முடியாது. மேகதாது அணையை கட்டியே தீர்வோம்
- கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே
நாங்க வாபஸ் வாங்குனா ஜோசப் விஜயின் ஆட்சியே கவுந்துரும். தீர்மானம் எல்லாம் மக்களை ஏமாற்ற சும்மா ஒரு நாடகம் தான்
- காங்கிரஸ்
விளாத்திகுளம் பாலியல் வழுக்கு நிலைமையை பத்தி கேட்டதுக்கு ?
கொளத்தூர் ஸ்டாலின் தோத்தாருனு பேசிருக்காப்ல ஆதவ்
ராயபுரம் MLA திமுக MLA அடிக்க ஓடி வந்திருக்காப்ல
@imrajmohan நேரலை அப்படியே ஒரு Sec கூட கட் பண்ணாம போடுவேன்னு சொன்னீங்க
1 மணி நேரம் 50 நிமிசமா நேரலை கட் நேர்மை 👍
உங்களோட பேச்சின் உண்மை ஒரே ஒரு நாள் கூட தாங்கல சார்
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
Staaaa..🔥
முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதை இப்பொழுது முதல்வராக இருக்கும் விஜய்க்கு கொஞ்சமேனும் தகுதி இல்லை.. அதனால்தான் என்னமோ... சபாநாயகருக்கு வாய் தவறி இன்னும் ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்ற நினைவில் ஸ்டா என உச்சரித்துவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒன்று.. தலைவர் செய்த திட்டங்களும் தலைவர் செய்த சாதனைகளும் பல!
ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல! 😎தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த பெயர்!💥