2011 ஆம் ஆண்டு தனி மனிதனாக தமிழக சட்டமன்றத்தில் போராடி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கிலிடப்படுவதை தடுத்து நிறுத்திக் காப்பாற்றியதற்காக இன்று கோவை பொதிகை இல்லத்தில் தலைவர் @DrKrishnasamy அவர்களை, பேரறிவாளன் நேரடியாகச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இன்று பிறந்தநாள் காணும் புதிய தமிழகம் கட்சி தலைவர் மரியாதைக்குரிய டாக்டர் திரு.கிருஷ்ணசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.❤🙏
@DrKrishnasamy@DrShyamKK
@CMOTamilnadu@narendramodi@mkstalin இதற்கு ஒரு முடிவே இல்லையா மாண்புமிகு முதல்வர் அவர்களே...? 🙄 இன்னும் எத்தனை நாட்கள் தான் சிறைபிடிக்கவும் அவர்களை விடுதலை செய்ய கடிதம் எழுதவுமாக இருக்க போகிறோம்...? 🤔 இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...💐