இந்தியன்!தமிழன்!பொறியாளன்!
வீழ்ந்து கிட விதையாக!
தண்ணீர் ஊற்ற எவருமில்லை என்று கண்ணீர் விடாதே!
காலநிலை மாறும் கனமழை பெய்யும் காத்திரு!🔥❤️
குமார் ஐயந்துரை✍️
சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது பெங்களூரில் இருந்து பல உதவிகள் செய்தனர்!!
ஆனால் இப்போது தமிழக மக்கள் கர்நாடக மக்களுக்கு உதவ தயாராக இருந்தாலும் இந்த வேசி ஊடகங்கள் அரசியல் செய்கின்றனர்!!
என்னடா உங்க பிரச்சனை?
#bangalorefloods#bangalorerains
@americai@INCTamilNadu@KS_Alagiri ஆனந்த செட்டியார் அய்யா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்💐🙏
இவரை போன்ற நேர்மையானவர்கள் காங்கிரஸ் கட்சியில் வளர வாய்ப்பில்லை💔
செப்டம்பர் 7: நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள் (International Day of Clean Air for blue skies) தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
வேண்டும் புழுதி இல்லா சென்னை!
#DustFreeChennai
கலைஞர் சொன்னார்!!
கனிமொழி சொன்னார்!!
ஸ்டாலின் சொன்னார்!!
உதயநிதி சொன்னார்!!
சொல்லில் மட்டுமே இருக்கிறது இவர்களின் வாக்குறுதி
செயல் வடிவம் பெறுவது எப்போது?
பூரண மதுவிலக்கு எப்போது?
#மதுவிலக்கு@mkstalin@KanimozhiDMK@Udhaystalin
இங்கு இளம் விதவைகள் அதிகமாக இருக்ககூடிய மாநிலமாக தமிழகம் இருந்துகொண்டிருக்கிறது.
ஏனென்றல் இங்கு மதுவுக்கு அடிமையாகும் நிலமை அதிகரித்துக்கொண்டே போகிறது.
-கனிமொழி...!
#Ban_Tasmac
விடியல் ஆட்சியில் விதவைகள் இல்லையா அக்கா?
@KanimozhiDMK
"கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என முருகன் ஆணையாக ஒத்துக் கொள்கிறேன்;
ஆனால் டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா?"
- நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
@SeemanOfficial
பதில் சொல்லுங்க அமைச்சரே!!
@V_Senthilbalaji
@ImAvudaiappan ஏண்டா ஆவுடை கொஞ்சம் இதையும் அவன்கிட்ட கேட்டு சொல்லு....
பெண்களுக்கு இவன் தரும் மரியாதை இவ்வளவுதானா என்று.
@beemji இவன்தான் புரட்சி படைப்பாளி💦🤬🤬
https://t.co/vF85hcZ4q6
பெண்களை இழிவுபடுத்தி, ஒரு பொருள் போல பயன்படுத்தும் கேடுகெட்ட இந்த ஆணாதிக்க சிந்தனை கொண்ட திரைக் காட்சியை வடித்த கயவர் யாரோ?
பெண்களின் உடலுக்காக அலையும் காமக்கொடூரர்களுக்கு முற்போக்கு வேடமா?
இதுவா உங்கள் புரிதல்?இதுவா உங்கள் சமத்துவ சிந்தனை.?
@beemji
மிகவும் தவறான வழிகாட்டல்..
பெண்களை இழிவுபடுத்தி, ஒரு பொருள் போல பயன்படுத்தும் கேடுகெட்ட இந்த ஆணாதிக்க சிந்தனை கொண்ட திரைக் காட்சியை வடித்த கயவர் யாரோ?
பெண்களின் உடலுக்காக அலையும் காமக்கொடூரர்களுக்கு முற்போக்கு வேடமா?
இதுவா உங்கள் புரிதல்?இதுவா உங்கள் சமத்துவ சிந்தனை.?
@beemji
மிகவும் தவறான வழிகாட்டல்..