பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் நியமன அறிவிப்பு!
--------
சமூக நீதி காவலர்
மருத்துவர் - அய்யா அவர்களின்
நல்லாசியோடும்...
மாவீரன் காடுவெட்டியார்
அவர்களின் வாழ்த்துக்களுடன்...
திருவண்ணாமலை தெற்கு பாட்டாளி சமூக ஊடகப் பேரவை "மாவட்ட செயலாளராக"
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர்
மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்!
#Ramadoss#DrRamadossAyya#PMK#PSMF
கடைசி வரை காக்கா புடிச்சுதான் அரசியல் பன்ன போறானுங்க போல...!
அண்ணாமலை கூட தன்னை அடையாளப்படுத்தியவர்களை உதரிவிட்டு தனியா கட்சி ஆரம்பிக்க இருக்காப்ல,
ஆனால் இவனுங்க கடைசிவரை அடுத்தவன் முதுகில் ஏறி சவாரி செஞ்சிட்டு இருக்கானுங்க 🤦🏻🤦🏻🤦🏻
சுக்கா... மிளகா... சமூகநீதி?
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
50. வன்னியர்களின் இன்றைய
சமூக, கல்வி வாழ்வு நிலை!
சமூகநீதி என்பது மிக நீண்ட பயணம்.... இந்தத் தொடரின் தலைப்பைப் போலவே சமுகநீதி சுக்கோ, மிளகோ அல்ல.... பக்கத்து வீட்டிற்கு சென்று சும்மா வாங்கி வருவதற்கு.
#ramadoss#pmk#PSMF
பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர்
ப.ஸ்ரீகாந்தி இராமதாஸ் அறிக்கை
முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள ராஜா சுப்ரமணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
#PMK
இன்று பிறந்தநாள் காணும்,பாட்டாளி
மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் மருத்துவர்
அய்யா அவர்களின் மூத்த மகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்
தலைவர்,பசுமை தாயகத்தின்
தலைவர்,மாநில நிர்வாக குழு
உறுப்பினர் மதிப்பிற்கும்,