நாலஞ்சு மாசம் முன்ன பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில்இருக்கமுடியாதுனு சோபாவளவன் சொன்னார்ல, கூடிய விரைவில் இருவருமே தவெக கூட்டணி ஆட்சியில் இருப்பார்கள்.. இருப்பெரும் சமூகங்களை ஒன்றிணைத்து சமூகநீதியை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அம்பேத்கர் திடலில் விருது அறிவிப்பார் வளவன்..ஆனால் அண்ணா வரமாட்டார்ங்குறதால அதை பனையூரில் கொண்டுப் போய் கொடுத்து வளவள கொளகொளனு பேட்டிக் கொடுப்பார்
ஒரு சின்ன doubt @Akshita_N@Chinmayi@rajakumaari அவர்களே..
இப்போ.... அவரு அவரோட பொண்டாட்டியோட தான் வாழ்ந்துட்டு இருக்காரு,
உன் தலைவன் கண்டவங்கள கூட்டிட்டு ஊரா மேய்ராரு!. என்று நான் திருப்பி கேட்டால் Abuse இல் வருமா?? 🤔
Please clarify... ☺️☺️
திமுக ஆட்சி: 2–3 மணி நேரமா Power Cut. Minnagam-க்கு 3 முறை புகார். Local EB number-ம் இப்போ Switch Off.
தவெக ஆட்சி: மின்வெட்டெல்லாம் தங்களை பாதிக்காது என்று மக்கள் நினைக்கின்றனர்
கித்னா வாய்டா @Ahmedshabbir20