ரேசன் கடையில் தந்த இலவசம் எல்லாம் மக்கள் பெயரில் வாங்கிய #கடன்
ரகசியமா தந்த தேர்தல் அன்பளிப்பு எல்லாம் மிரட்டி வாங்கின #கட்சி_நிதி
இதனால் பல கம்பெனிகள் ஆந்திராக்கு இடம்பெயர்ந்தன.
விசிலுக்கு ஓட்டு போட்டு ஊழலுக்கு சங்கு ஊதியிருக்காங்க மக்கள்!
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp
”என்ன சார் தொட்டாலே உடையுது...” திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவமனை கட்டிடத்தின் கைப்பிடி சுவரை தொட்டாலே உதிர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சால் அமைச்சர் அருண்ராஜ் அதிர்ச்சி.!
#Tiruppur | #Govt | #College | #Hospital | #Minister | #ArunRaj
திருமணமான மூன்றாம் நாளில்.. கலாநிதி வீராசாமி மகன் மோசடி வழக்கில் சிக்கியது எப்படி..? திமுக பெண் கவுன்சிலர் உடந்தை..!
#DMK | #Land | #Issue | #Police | #Arrest | #PolimerNews
”பனையூரை மிதித்த இந்த நொடி முதல் நீங்கள் மக்கள் கொண்டாடபோகும் தலைவர்கள்.. தினமும் 10 பேர் உங்ககூட போட்டோ எடுக்க நிப்பாங்க.. நிம்மதியா இருக்கவே முடியாது..” மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க வந்தவர்களிடம் அமைச்சர் ராஜ் மோகன் பேச்சு.!
#Panaiyur | #Meeting | #Minister | #RajmohanArumugam | #PolimerNews
"ஆந்திராவுக்கு போச்சு ஆந்திராவுக்கு போச்சுன்னு சொல்றாங்கள்ள அவங்களுக்கு ஆதாரத்தோட உரிய பதிலடி கொடுக்க ரெடியா இருக்கேன்.."
டிஆர்பி ராஜாவ வேணாம்னு சொல்லி தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க.. மாற்றத்தை ஏத்துக்க சொல்லுங்க.. இன்னும் அவர் தொழிற்துறை அமைச்சராவே வாழ்ந்துகிட்டு இருக்காரு - அமைச்சர் கீர்த்தனா
#TVK | #Keerthana | #TRBRajaa | #PolimerNews