என்னய்யா... கல்யாண வீட்ல ஒப்பாரி வைக்கிறானுங்க...
...பின்ன என்ன அமோனியா கசிவுல 9 பேர் செத்த.. அன்னைக்கு கூட எவளையோ இழுத்துட்டு போயி 🍰 கேக் 🎂 வெட்டி குஜாலா இருந்தியே..... அது மாதிரி இருக்க சொல்றியா
மக்கள் பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம்னு சட்டசபையில பேசிட்டு, குட்காவில் பல கோடிகள் லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஊழல்வாதி விஜயபாஸ்கரை தவெகவில இணைத்து கொள்கிறார் விஜய்.
தவெக தூயசக்தினு இனி எவனாவது உருட்டினா
செவுல் பிஞ்சிடும்!
15 வயது 300 நாட்கள் ஆன சிறுமியை காதல் என்ற போர்வையில் வீழ்த்தி வீட்டை விட்டு கூட்டிட்டு ஓடி கொட்டகையில் மாட்டி விட்டுட்டாங்க இதான் நடந்து இருக்கு..!!
சட்ட படி பார்த்தால் போக்சோவில் தான் பையனின் குடும்பத்தை கைது செய்திருக்கனும் ஆணால் ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள
கட்சி ஆரம்பித்து இதுநாள் வரையிலும் ஆணவப்படுகொலைக்கு எதிராக வாயை திறக்காத ஒரு கட்சித்தலைவர் இருப்பார் என்றால் அது உச்ச நடிகர் விஜய் மட்டும்'தான்..
எனக்கு வாய்ல நல்லா வரும் வேணாம்'னு பாக்குறேன்..
அங்கே தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் ஆனால் தொழில்துறை அமைச்சர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பட்டாசு வெடித்து. பொறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் என்ன ஜென்மம்
ஒரு ட்வீட் கூட போடத்தெரியாதவன்கிட்ட போய் ப்ரஸ்மீட் கேட்டுட்டு இருக்கானுக!!
தமிழ்நாட்டுக்கு டம்மி'யா ஒரு முதல்வர உருவாக்கியிருக்கானுங்க தவிட்டு தற்குறி பசங்க
~தொடர் மின்வெட்டுன்னு ஒரு கூட்டம் கிளம்பி எம்எல்ஏ வீட்டுக்கு போய் சவுண்ட கொடுத்துருக்காங்க...
~அப்புறம் ஒருத்தர் வெளியே வந்து எம்எல்ஏ ஊர்ல இல்லைன்னதும் கலைஞ்சு போயிட்டாங்க...
~வெளிய வந்து சொல்லிட்டு போனவர்தான் எம்எல்ஏன்னு யாருக்கும் தெரியல🙄
மக்களுக்கு கரண்ட் பில் அதிகமாகி கஷ்டப்படக் கூடாதுன்னு டெய்லி பல மணி நேரம் கரண்ட் கட் பண்ணும் தமிழக முதலமைச்சர் நடிகர் விஜய் மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆட்சி மாறிவிட்டது
விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் மாறிவிட்டார்
ஆனால் அவர்கள் சந்தித்தது அண்ணன் உதயநிதி அவர்களை
அவர்களுக்கு தெரியும் அவர்களின் வெற்றிக்கு யார் காரணம் என்று
சென்னையில் கரண்ட் கட் பற்றி தப்புதப்பா பரப்பாதிங்க...
மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறார்கள்.😃🤣
இன்னும் டிசம்பர் மாதம் மகிழ்ச்சி கடலில் நீந்தி கொண்டாட வாழ்த்துக்கள்😃