@TheNameIsYash "Sir, I was already your fan—specifically a fan of Ravanan—but from now on, I'm only a fan of Yash Ravanan. Nice trailor and a nice character, sir!"
@mayorofkanchi@KanchiCollector காஞ்சி நாகரீஸ்வரர் கோயில் தெருவில் மத்திய அரசு அலுவலகம் முன் மழைபெய்த காரணதால் மழைநீர் வடியாமல் தற்போது நடந்து செல்கிறவர்கள் குழந்தைகள் பதிப்படைகின்றனர் இதில் துருநாற்றமும் வீசுகின்றது மழைநீர் தேங்காமல் இருக்க வழி வகைசெய்யுமாறு கேட்டு கொள்கிறோம்
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், திருவள்ளூர் மாவட்டம், செங்காத்தகுளம் பகுதியில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அழித்து, திமுக அரசு அறிவுசார் நகரம் அமைப்பதை தடுத்து நிறுத்த, விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" என்ற, தமிழக மக்கள் உரிமை மீட்பு முதல் நாள் பயணத்தை திருப்போரூரில் தொடங்கிய போது.!
10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணத்தை இன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் தொடங்கினேன். இதில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள், வியாபாரிகள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நடைபயணத்தில் பங்கேற்றனர்.!
#உரிமைமீட்க
#தலைமுறைகாக்க
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ இலட்சினை வெளியீடு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவிருகிறேன். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்த பயணத்திற்காக ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக அந்த இலட்சினையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
#உரிமைமீட்க
#தலைமுறைகாக்க
ஜெயங்கொண்டம் தொகுதி மக்களுக்கு திமுக செயத துரோகம் அம்பலம்
சோழகங்கம் ஏரியை சீரமைக்கத் தேவை
ரூ.663 கோடி, ஒதுக்கியதோ ரூ.12 கோடி:
சோழர்களை அரசு அவமதிக்கக் கூடாது!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
வருகின்ற 27/7/ 2025 ஞாயிறு அன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் @draramadoss அவர்களின் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடை பயணம் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது அதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த காஞ்சிபுரம் (மே) மாவட்ட நிர்வாகிகள் @pmagesh1947
@KanchiCollector வணக்கம் மேடம் சமீப காலமா நம்ம காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயிலுக்கும் செல்லும் போது நான் அதிகப்படியாக கவனித்தது குடிதண்ணீர் அதாவது சுத்திகரிப்பு நீர் டேங்க் அது பாசிபடிந்து உள்ளது அதனை தயவு செய்து சுத்தம் செய்ய அறிவுறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோன்
@BPCLimited இன்று காலையில் காஞ்சிபுரம் விநாயகமூர்த்தி பெட்ரோல் பங்கில் கீழ் இருக்கும் படத்தில் உள்ள பணத்தை கொடுத்தேன் ஆனால் அங்கு இந்த நோட்டை வாங்க மறுத்தனார் ஏன் எதநாள் இது செல்லாத பணமா???
@RBI இந்த பணம் செல்லுமா செல்லாத?இதில் மஞ்சள் கரை பட்டுள்ளது ஆனால் இதை பெட்ரோல் பங்க் பிரதான வியாபாற கடைகளில் இதை விஷங்ஸ் மறுக்குறார்கள்.
இந்த பணம் செல்லுமா செல்லாது? இதற்கான விழிப்புணர்வு பதிலை அளிக்கவும் @RBIsays
அதானி–ஸ்டாலின் ரகசிய சந்திப்பு எதற்காக?
1. மின்கட்டணத்தை அதிகமாக்க
2. ரூ.3000 கோடி விசாரணையை தடுக்க
3. காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க
4. பரந்தூரை அதானிக்கு கொடுக்க
5. Pumped Storage மின் கட்டணத்தை அதிகரிக்க
6. SECI ஊழலை மூடி மறைக்க
7. இவை அனைத்தும்
#AdaniStalinSecretMeet
அதானி–ஸ்டாலின் ரகசிய சந்திப்பு எதற்காக?
1. மின்கட்டணத்தை அதிகமாக்க
2. ரூ.3000 கோடி விசாரணையை தடுக்க
3. காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க
4. பரந்தூரை அதானிக்கு கொடுக்க
5. Pumped Storage மின் கட்டணத்தை அதிகரிக்க
6. SECI ஊழலை மூடி மறைக்க
7. இவை அனைத்தும்
#AdaniStalinSecretMeet
இந்தியாவின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாட்டா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர். ஏழைகளுக்கும் மகிழுந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.
#RIPRatanTata
@DrSenthil_MDRD உங்களை போன்று தெருவில் தொண்டார்களை சந்திப்பவர் அல்ல இதில் நானும் ஒருவன் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எங்கள் அய்யா உங்களைப்போல் அல்ல தலைவர்கள் முதல் தொண்டார்கள் நாற்காலியில் அமர்த்தியும் கன்னத்தில் அரைப்பவர்களும் அல்ல