Watching today’s proceedings, one cannot help but wonder how progressive and purposeful the Assembly would have been under Thalaivar @annamalai_k as Chief Minister.
It is unfortunate that the people’s mandate is being taken for granted. A House meant for serious debate, policy, and governance is being reduced to a stage for entertainment.
Tamil Nadu deserves better.
அனைத்து மக்களுக்குமான அறம் நிறைந்த அரசியலை முன்னெடுத்து வரும் “We The Leaders” அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.
அனைத்து தரப்பு மக்களும், தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து பேராதரவு வழங்கி வருகின்றனர்.
“மாறுவோம், மாற்றுவோம்” என்ற முழக்கத்தை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம் வளமான தமிழகத்தை உருவாக்க உழைப்போம்.
"அண்ணாமலை வாழ்க தமிழகத்தை ஆள்க"
We the Leader
மயிலாடுதுறையில் உறுப்பினர் சேர்க்கை
ஆலோசனை கூட்டம் பண்ணை வயல் இளங்கோ அவர்களுடன் கலந்து கொண்டேன்
நிர்வாகிகள் சதீஷ், பிரபாகர், சித்ரா முத்துக்குமார் ஆனந்தராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்
@annamalai_k@WTLFoundation
ஒருபுறம், "Hello, I'm the Boss" என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் டிரம்ப்.
மறுபுறம், ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு மத்தியில்,
"Prime Minister Modi is the Boss" என்று உலக மேடையில் அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்.
Trump🤡
Modi Ji🗿🔥
#NarendraModi
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
NewsUpdate || இதுபோல் நடக்காதவாறு...
காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளி வகுப்பறைச் சுவரில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை
மாட்டி ரீல்ஸ் பதிவு
மீண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாதவாறு தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்துமாறு அண்ணாமலை வலியுறுத்தல்
CMVijay | Annamalai | 20 June 2026
#NewsTamil24x7 #Annamalai