அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை
பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் பணியாற்றும் முழு மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களை நீக்கியுள்ள தி.மு.க. அரசிற்கு கண்டனம்.
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும்,மழையின் போது ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் திமுக அரசை வலியுறுத்தல்! - மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவமழையின் போது ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் திமுக அரசை வலியுறுத்தல்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவரும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென போராடியவருமான மாமனிதர் #இரட்டைமலைசீனிவாசன் அவர்களின் நினைவுநாளான இன்று, அவரது சேவைகளையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். அவரது புகழ் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது.
கழகத்தின் கசந்த காலங்கள்,
இனி வசந்த காலங்களாக மாறும்!
அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது.
கழகத்தின் கசந்த காலங்கள்,
இனி வசந்த காலங்களாக மாறும்!