"கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்"
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
#PMSHRI | #Annamalai | #BJP | #ThanthiTV
ஸ்டாலின் ஐயா....டாஸ்மாக் இல்லனா ஒரு வருஷததுல காசு சேர்த்து வைத்து என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு இருப்பேன்
டாஸ்மாக்ல என்ன மாறி ஏழைகளுக்கு ஊத்தி கொடுக்கும் வருமானத்துல பிழைக்குறதுக்கு பதிலா "விபச்சாரிய வெச்சி தொழில் செஞ்சு பிழைக்கலாம்"
#GetOutStalin
தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று மக்களை திசைதிருப்பும் கேவல அரசியலை செய்யும் முதல்வர் திரு. @mkstalin!
#GetOutStalin