#IStandWithDhanush#Nayanthara wanted to sell her 'kalyana cd ' to Netflix for big money The footage shot & final out was not satis. Netflix wanted to add NRD footage as it was starting point of the love
Requested NOC from #DHANUSH But D who already incurred loss in NRD denied.
மிகபெரிய அளவுல தனுஷ ஏமாத்துனாங்க நயன்-விக்னேஷ்.
6 கோடில ஆரம்பிக்கபட்ட படம் 16 கோடி வரை இவனுங்க லவ் பன்னி இழுத்துவிட்டானுங்க. ஆனாலும் VJS காக தனுஷ் படத்த ரிலீஸ் பன்னி நஷ்டமானாரு.
இந்த செய்தி அப்பவே பெரிய சேனல்ஸ்ல பேசுனாங்க. இப்ப வந்து நல்லவங்க மாறி பேசுறாங்க 9.
#Dhanush#kubera
9 ~ உங்களை பற்றி நானும் என் கணவரும் நன்கு அறிவோம்
that கணவர் ~ vip ல போஸ்டர் வொர்க் பன்னேன்.. படம் முடிஞ்ச உடனே சார் என்கிட்ட உனக்கு என்ன வேனும்னு சொல்லுடா உனக்கு நான் பன்றேன் னு படம் பன்னி கொடுத்தாரு...
அதுவும் பெரிய பட்ஜெட் ல பெரிய cast and crew ஓட ... ஆனா நீங்க லவ்ஸ் பன்றேனு லூட்டி அடிச்சுட்டு அந்தாள மனுஉலைச்சலுக்கு ஆளாக்கிட்டு .. இப்ப வந்து Noc கேப்பாங்களாம், இந்தாம்மா சந்தோசமா வச்சிக்கோனு உடனே தூக்கி கொடுக்கனுமாம் ...
பின் குறிப்பு (Vignesh shivan oda vip la poster work panna kabilan than ippa varaikkum dhanush oda ella padathulayum poster design.. )
யார எங்க வைக்கனும்னு அவருக்கு நல்லா தெரியும்..
விடுதலைப்புலிகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ.நெடுமாறன்..
அண்ணன் Now : அப்பறம் ஆமைக்கறி சாப்பிட்டேன்னு சொன்னதெல்லாம் நான் இல்லைங்க
இல்லங்க நான் கறியே சாப்பிடுறது இல்லங்க ; நான் சைவம்ங்க...
#பிரபாகரன்#Prabhakaran
👏👏👏Awesome ..... Vera level Acting @Samanthaprabhu2 Amazing Action sequence , emotional toch ......finally jeichutom maaraa.... You should get better and recover, that is the wish of this fan🥺🥺🥺🥺 #Yashoda