த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
ஒரளவு எல்லாம் சரியாகி நண்பன் ஒருவனின் உதவியால் மீண்டும் ஒரு புது முயற்சி, உடல்நிலை சரியானதும் கூடிய விரைவில் ஒரு கடை திறக்குறோம்.
இங்கேயே சில நண்பர்களிடம் கடன் வாங்கிருக்கேன், எல்லோருக்கும் சீக்கிரம் திரும்பி கொடுத்துடுவேன், கொஞ்சம் நேரம் கொடுங்க. நன்றி
ஒரு மிகப்பெரிய நஷ்டம், அதனால ஏகப்பட்ட கடன், வாங்கின கடனை திருப்பி கொடுக்க முடியாம போன சூழ்நிலை, மொத்தமா விழுந்து எல்லாத்தையும் தாண்டி கொஞ்சம் கொஞ்சமா எழுந்து வாங்கின கடனை திரும்ப கொடுக்க முடியுற நேரத்துல ஒரு ஆக்ஸிடென்ட் அதுல உடம்பெங்கும் தீக்காயம்...
உன்னை படைச்ச அதே மண்ணாலத்தான்டா என்னையும் படைச்சாங்க, நான் எதுக்குடா நீ சொல்றதெல்லாம் கேட்டு உனக்கு சேவகம் பண்ணனும்னு அப்பவே பெண் சுதந்திரம் பத்தி பேசினதால அவளை banish பண்ணி Demon ஆக்கி அவ புள்ளைங்களை soul less creatures ஆக்கி நகரத்தின் காவலர்களா ஆக்கிட்டானுங்க
@itzme_parthu நீ 2k kid da மயிரே... நாங்க 80s kid, 95 வாக்குல 15 வயசுல ஸ்கூல் விட்டு போகும்போது எங்கூர்ல opportunity மயிரைத்தான் கொட்டி கெடந்துச்சு. அந்த நாதாரி விட்டுட்டு ஓடிப்போகாம இருந்துருந்தா இன்னும் நல்லாத்தான் இருந்துருப்பான், இப்பவும் 50-60 சம்பாதிக்குறானாம் ஆனாலும் தோணும்ல
இன்னைக்கு ஸ்கூல்ல என்னோட படிச்ச ஒரு பையனை பார்க்க நேர்ந்தது, ஸ்கூல் டாப்பர் அவன், எல்லாத்துலேயும் 90+ மார்க் வாங்கிடுவான், 10th la 450+ marks.... 10th ku அப்புறம் அவன் வரவே இல்லை எங்கேயாவது மாறி போய்ருப்பாங்கனு நினைச்சேன், இன்னைக்கு போத்தீஸ்ல துணி மடிச்சுட்டு இருக்கான்
இப்ப நல்ல சம்பளம் பர்ச்சேஸ் போறதால வர்ற கமிஷன்னு ஓரளவுக்கு வசதியா இருந்தாலும் இப்பவும் எங்க அப்பா இருந்துருந்தா நான் படிச்சுருந்தா இன்னும் நல்லாருந்துருப்பேன்னு சொன்னான், சொல்லும்போது அவனுக்கும் கேட்டுட்டு இருந்த எங்களுக்கும் கண்ணு கலங்கிடுச்சு.
அ
வாழ்க்கை ஹைகோர்ட் மாதிரி போகுது..... எப்பவாது பிரச்சினைனா பரவால்ல எல்லாத்துலேயும் பிரச்சினைனா என்ன பண்ணுறது..... எங்கேயாவது போய் முட்டிக்கலாம் போல இருக்கு