First, go ask Vijay why he took the same stand as the DMK. Isn't TVK just DMK 2.0?
இந்தக் கேள்வியை அண்ணாமலையிடம் ஒரு பிரஸ் மீட்டில் கேட்டால், அண்ணா பதில் சொல்வார்.
ஆனால், உங்கள் CM விஜய் முதலில் பிரஸ் மீட் கொடுப்பாரா??? 😂
@saindavai@annamalai_k@polimernews@pttv_tweets First, go ask Vijay why he took the same stand as the DMK. Isn't TVK just DMK 2.0?
இந்தக் கேள்வியை அண்ணாமலையிடம் ஒரு பிரஸ் மீட்டில் கேட்டால், அண்ணா பதில் சொல்வார்.
ஆனால், உங்கள் CM விஜய் முதலில் பிரஸ் மீட் கொடுப்பாரா??? 😂
@spjraja WTL பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்ததாகக் கலாய்க்கும் தற்குறிகளே, நீதிமன்ற விவகாரத்தில் உங்கள் ‘தூய சக்தி’ விஜய் அரசு எடுத்ததும் திமுகவின் நிலைப்பாடுதானே?
அப்போ தவெக மாற்று அரசியலா? இல்லை திமுகவின் B Team-ஆ?
WTL பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்ததாகக் கலாய்க்கும் தற்குறிகளே, நீதிமன்ற விவகாரத்தில் உங்கள் ‘தூய சக்தி’ விஜய் அரசு எடுத்ததும் திமுகவின் நிலைப்பாடுதானே?
அப்போ தவெக மாற்று அரசியலா? இல்லை திமுகவின் B Team-ஆ?
@YuvarajPollachi BJP in Tamil Nadu? What a big joke! 😂
Over a decade in power at the Centre,claiming to be the world’s largest political party by membership,yet they hijack someone else protest at the last minute with a handful of people and suddenly portray themselves as the saviours of Hindus
‘த.வெ.க. ஆட்சியை கலைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ - கவர்னரிடம் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மனு
https://t.co/vtb1bdpaJj
#TVK#GovernorArlekar#Dailythanthi
சினிமாவில் விஜய்யின் நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் முதலமைச்சரான பிறகு பிரமாதமாக நடிக்கிறார்! இப்போதாவது பிலிம்பேர் மற்றும் தேசிய விருதுக் குழுவினர் அவருக்குச் சிறந்த நடிகர் விருது வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்! 😂
@Sun_shiny_01@Vino76K@TVKVijayHQ@CMOTamilnadu@annamalai_k சினிமாவில் விஜய்யின் நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் முதலமைச்சரான பிறகு பிரமாதமாக நடிக்கிறார்! இப்போதாவது பிலிம்பேர் மற்றும் தேசிய விருதுக் குழுவினர் அவருக்குச் சிறந்த நடிகர் விருது வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்! 😂