இதுவரை நம்ம கட்சி தலைவர்கள் என்ற ஒரு சின்னதாக ஒரு கரிசனம் இருந்தது ஆனால் இதற்கு மேல் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
இனிமேல் தான் பார்ப்பீங்க அண்ணாமலை ஆரா ஆதரவாளர்களின் உண்மையான எதிர்ப்பை 🔥🔥🔥
இனிமே சும்மா இந்த திமுக பெயரை எல்லாம் சொல்லி இனி யாரும் எங்களை moral ah லாக் பண்ண முடியாது.
@annamalai_k #Annamalai
கட்சிக்குள்ளேயே ஓராயிரம் துரோகிகள் சூழ்ந்திருந்த போதினிலும் லட்சோப லட்சம் தொண்டர்களின் மனங்களை எப்படி தான் வென்றாயோ
Get well soon #தலைவா...
#Annamalai#அண்ணாமலை#Annamalai4TN
அண்ணாமலை மாடு மேய்க்க நிலம் வாங்கி இருக்கிறார் புரோ
80 ஏக்கர் பூர்வீக நிலம் வைத்து விவசாயம் செய்பவன், கூட நாலு ஏக்கர் வாங்கியதற்கு இவ்வளவு புலன் விசாரணை செய்யும் யோக்கியர்களே
கலைஞர் டிவிக்கு ஒரே நாளில் 200 கோடி கைமாறியது பற்றி உனக்கு கவலை கிடையாது.
ஊழல் குற்றச்சாட்டில் பரப்பன அக்கரகார ஜெயிலில் இருந்தவர்களுக்கு ஓட்டு போடும் போது குற்ற உணர்வு இல்லை.
குளச்சல் பக்கம் கருவாட்டு வியாபாரம் செய்தவன் சென்னையில் எட்டு பத்து கல்லூரி நடத்துவது பிரச்சினை இல்லை.
கழக அன்பர்கள் முப்பது நாற்பது கல்லூரி நடத்துவது, சாராய ஆலை நடத்துவது, ஒரு குடும்ப வாரிசுகள் ஓராயிரம் டிவி நடத்துவது எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல.
யங் இந்தியா என்று பத்திரிகை நடத்தி, அதை மீட்க ஊர் பணத்தை தின்ற நேரு குடும்பம் பற்றி கவலையில்லை.
பழைய சைக்கிளில் வந்த ராசா வாங்கி சேர்த்த சொத்துக்கள் பற்றிய கவலை உனக்கு இல்லை.
மதுரை மாநகராட்சி 200 கோடி ஊழல் பற்றி கவலையில்லை. 30,000 கோடி ஊழல் பற்றி சொந்த கட்சி எம்எல்ஏ பேசியது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அண்ணாமலை சொத்து வாங்கியது உனக்கு பிரச்சினை என்றால், அவர் எந்த அரச பதவி வகித்து அதில் ஊழல் செய்து வாங்கினார் என்று சொல் பார்க்கலாம்.
ஊழல்வாதிகளிடம் பணம் வாங்கி ஓட்டு போடும், உங்களுக்கு அண்ணாமலை பேர் உச்சரிக்க தகுதி கிடையாது...
முகநூலில் சுகுமார் பாலசந்திரன் பதிவு
Did Annamalai commit some grave mistakes that embarrassed himself and his party - Yes, he did!
Here we go,
Quantitative mistakes of Annamalai!
He single-handedly transcended his party from 3% to 12% in just 3 years!
He achieved a vote share growth of over 200%. The highest!
He made BJP lead an alliance. Never ever happened before!
He made BJP contest in 19 seats. Highest ever!
He made BJP get 12% votes. unheard of!
He made BJP get double digit votes. First time ever!
Qualitative mistakes of Annamalai!
He created magic on the ground for his party for the first time!
He broke the culture of fear in Tamil Nadu politics!
He took on the DMK establishment head-on like none!
He shifted Tamil Nadu’s political narrative!
He built a new political culture in Tamil Nadu!
He was an epitome of meritocracy and identified young leaders for the future!
Last but not least, he diluted negative perception of PM Modi built by DMK's fake narratives!
Yes. Annamalai committed the above grave mistakes and put his party on Tamil Nadu political map! @annamalai_k
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் தலைவர் @annamalai_k அவர்கள் உடல்நலம் பெற்று மீண்டும் அரசியல் களத்தில் புது பொலிவுடன் திரும்பிட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!
#Annamalai