திருமலை, ஆஞ்சநேயா, பிதாமகன், ஒற்றன் ஆகிய நான்கு படங்கள் 2003 தீபாவளிக்கு வெளியானது!
திருமலை, பிதாமகன் ஹிட், ஆஞ்சநேயா படுதோல்வி அடைந்தது...
தீபாவளிக்கு முன்னால், ஆஞ்சநேயா வெளிவருமா என்ற சந்தேகம் இருந்தது. அவசரகதியில் பாடல்கள் ஒரு வாரம் முன்னர் தான் ரிலீஸ் செய்தார்கள், ஆடியோவுக்கே பலத்த எதிர்பார்ப்பு.
படம் முக்கிய நகரங்களில் பெரிய தியேட்டர்களில் வெளியானது.
பெரிய திரையரங்குகளை,
ஆஞ்சநேயா – 50%
பிதாமகன் – 30%
திருமலை – 20%
என்ற கணக்கில் வெளியிட்டார்கள்.
ஒற்றன் திரைப்படத்திற்கு இரண்டாந்தர திரையரங்குகளே கிடைத்தது.
ஏனெனில், வில்லன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து வெளியாகும் அஜித் திரைப்படம், "நான் தான் இனி அடுத்த சூப்பர் ஸ்டார்" என்னும் அதிரிபுதிரி பேட்டி, "நான் ஒரு பந்தய குதிரை, சைடுல முன்னாடி வந்தா மிதிச்சுடுவேன்" என்று வார பத்திரிகைகளில் அதிரடி காட்டினார் அஜித்...
இது போன்ற சம்பவங்களால், படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு...
விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் அச்சமயங்களில் அஜித் அளவிற்கு impact ஏற்படுத்தாதவர்கள்.
விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், அஜித் அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது கிடையாது.
கில்லி, போக்கிரி வெற்றி படங்களுக்கு பிறகே விஜய் சினிமாவில் impact (தாக்கம்) ஏற்படுத்தும் நாயகனாக வளர்ந்தார்.
ஆனால், அஜித்.. வாலி, அமர்க்களம் படங்களின் போதே big league-குள் நுழைந்து விட்டார்.
ஒரு படம் வெற்றியோ, தோல்வியோ... அது வெளியாவதற்கு முன் எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது என்பதில் தான் ஒரு நடிகரின் star value அடங்கியுள்ளது என்பது என் கருத்து!
அப்படி பார்த்தால், அஜித் 20 வருடங்களுக்கு முன்பே ஒரு Ultimate Star ஆக உயர்ந்து விட்டார்! அந்த பட்டம் அவருக்கு சரியாக பொருந்தியது.
He’s indirectly saying Vijay’s team leaked his movie. It’s heartbreaking to see how they used him and destroyed his career just for power and sympathy votes.
Psychopaths @actorvijay 🤢
Eppudira athiga collections vara arealam nekka Red giant kita kuduthutu ippudi pesura😭
Aana Arasiyal ku vara timelaium ungala red giant kita nikka vachi irukaaru ra racer uh😭🔥
"இங்க பார் இனி இந்த பக்கம் வந்தா, உங்க சட்டைப் பைகளில் தலா 50 கிராம் போதைப் பொடியை வைத்துவிடுவேன். அப்புறம் உன் வாழ்க்கையே முடிந்துவிடும்"
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் சிறையில் அழுகும்படி செய்துவிடுவேன் என மும்பை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மிரட்டியுள்ளார்.
வடக்கு மாணவர்களுக்கு சல்யூட், அவர்கள் இந்தக் காவலரை அம்பலப்படுத்தியதோடு விடாமல் அவமானப்படுத்தியுள்ளனர். 😄
#BanNEET
Not a star director's movie.
Not a well-promoted pan-Indian movie.
Not a movie with a blockbuster music album.
Yet, #GoodBadUgly registered ₹30.8Cr+ on its Opening Day at the Tamil Nadu box office, making it the highest opening in recent times.🥵🔥
This is a case study of #AjithKumar's unmatched pull in the region.💥💥🙏
Just imagine what happens if he comes with a strong content oriented film or collaborates with a star director.😏💥
கரூர் சம்பவம்
ஜனநாயகன் Piracy
H.Vinoth விரக்தி
நம்மளோட Conscience mind நமக்கு ஒன்னு சொல்லிட்டே இருக்கும்
அது என்னனு இந்த வீடியோ பாக்குறப்ப உங்களுக்கு உங்க conscience mind சொல்லும்
Don’t know what’s stopping #AjithKumar from collaborating with top filmmakers.
He already has everything a superstar could ask for. Screen presence, aura, charisma and an unmatched fan following. Yet, his immense potential continues to go untapped because of the kind of films he has been choosing.
Just imagine what he could do with a top director and a solid script. The hype would be unreal and the box office could witness something truly special.
We still believe one right collaboration can bring out the very best of Ajith Kumar. The talent has always been there. It’s just waiting for the right film.
Hope it happens soon. 🥹❤️
Ajith - Vijaykanth star-night issue
Therinja matter dhan irundhalum
enna gethu man @Akracingoffl ..
Always has a clear, genuine perspective that sets him apart..
Padam varalanu kaduppu mayira irudhalum,indha madhiri oru video paartha,ellam parandhu poyittu❤️😭