@suryaxavier1 அட பொறம்போக்கு கூட்டில் அடைத்துவைத்தால்தான் அது தண்டனை குற்றம் பிரதமர் வீட்டுக்கு போய்ருக்கியா ...? அது பல ஏக்கர் உள்ளது அங்க இவைகளை கட்டி போடவில்லை
@MaridhasAnswers டேய் மாரி நானும் ரியல் எஸ்டேட் தொழில்தான் உன்னைய போல உருட்ட யாராலும் முடியாது...!! ஒரு செண்ட் 5 லட்சம�� போதுன்னா அந்த 5 செண்ட் உருவாக இன்னொரு 5 செண்ட் இழப்பாகும்
எப்படிடா 5 லட்சத்திற்கு விற்க முடியும்
"பொன்முடியை ஓரம் கட்டிய உதயநிதி... செந்தில் பாலாஜி மூலம் சிக்கிய நேரு...டெல்லி சென்ற தகவல்..உடைத்து சொன்ன அரசியல் விமர்சகர்..!"
watch full video link
https://t.co/wOmZyNJkpT
#ponmudi#senthilbalaji@V_Senthilbalaji
இந்திரா தனது பதவிக்கு ஆபத்து வரும்போது, இந்தியாவை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன என்று பீலா விடுவார்.. அது போல, திமுக முதல்வர் பதவிக்கு ஆபத்து வரும்போது, தமிழுக்கு ஆபத்து, ஹிந்தி எதிர்ப்பு என்று பீலா விடுகிறார். #GetOutStalin
சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும், உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது. #GetOutStalin
வணிகர்கள் அவதி பொதுமக்கள் அவதி என அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் ஆட்சியாளர்கள் இந்தி எதிர்ப்பு திராவிடம் தமிழ் தமிழ்நாடு என பேசி மக்கள் வாழ்வாதார வசதிகள் க���்டமைப்புகள் மீது கவனம் செலுத்தாமல் உள்ளார்கள்.! #GetOutStalin