Useful website to know where hospital BEDS available in TN. This is a very accurate data and gets updated every 1 hour. Please share this with your contacts.
https://t.co/X95QSpp9Ad
#நம்மாழ்வார் தீர்க்கதரிசனம்:
“ஒருநாள், ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும் கப்பல்கள் மிதப்பதும் விமானங்கள் பறப்பதும்கூட நிறுத்தப்படலாம். ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத���தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ அஞ்ச வேண்டியதி��்லை”
ஆபத்தில் தவிப்போரை விரைவாக சுமந்து சென்று உயிரை காப்பவன் மட்டுமல்ல,
எதிரில் வரும் வாகனங்களில் மோதாமல் அவர்களின் உயிரையும் காப்பவர்தான் ஆம்பு��ன்ஸ் ஓட்டுநர்.🙏🙏🙏