🚨#BREAKING | சென்னையில் பெண்கள் மீது பாட்டிலை வீசி தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்!
#TVKVijay#Attack#TVK#Chennai
TV debate show la கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல கூட தெரியாத தற்குறி தமிழன் பிரசன்னாக்கு சீட் குடுத்துருக்கு இந்த கூ,திமுக🤦♂️
இவன்லா என்ன தமிழ்நாட்டு மக்களுக்கு பேசி ம'யிற புடுங்க போறானோ!!!
#TVK#vijay#whistle#TVKVijay#jananayagan
படித்த இளைஞர், பண்புள்ளவர், சிந்திக்கத் தெரிந்தவர், பேச்சாற்றல் உடையவர் என ஸ்ரீரங்கம் தொகுதி #TVK வேட்பாளர் சகோதரர் @RameshOffcl (#TVKVijay#Srirangam) அவர்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எளிமையான குடும்பப் பின்னணி, மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற துடிப்பு என இரண்டும் கலந்த ஒரு வேட்பாளர். பல்வேறு சமூகப் பணிகளை செய்து வந்துள்ளார். பலருக்கும் உதவியிருக்கிறார். சட்டமன்றம் சென்றால், ஒரு மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார். நம்பிக்கையுடன் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்கள் அவரை தேர்வு செய்யலாம். அரசியலால் அவருக்கு லாபம் என எதுவும் இல்லை. அரசியலை தாண்டி, அவர் பல உதவிகளை பலதரப்பட்ட மக்களுக்கு செய்து வருகிறார். லாபம் பார்க்காமல், மக்களுக்கு ஏதாவது செய்துவிட முடியாதா என ஏங்கும் அவருக்கு ஒரு வாய்ப்பு தருவது ஒன்றும் தவறு இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் லாபம் பார்த்து அரசியலுக்கு பலர் வருகிறார்கள். இத்தனை கோடி தேர்தலில் முதலீடு செய்தேன், அதை இத்தனை திட்டங்கள் மூலம் எடுத்துக் கொள்கிறேன் என அவர்களெல்லாம் கொள்ளை அடித்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு மாற்று சகோதரர் ரமேஷ் அவர்கள் என சொல்லலாம். முடிந்தவரை அவருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். @TVKVijayHQ@BussyAnand
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.
இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
வில்லிவாக்கம் தவெக கூட்டத்தில் கண்ணாடி துண்டுகளை வீசிய குண்டர்கள் கைது!
இதை செய்ய சொன்னது யாரென்று அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் 🥴
வடசென்னையில் நேரா பண்ணாம கூலிப்படைகளை ஏவி விட்டு வேலை பார்ப்பானுங்கனு காவல்துறைக்கே தெரிஞ்ச விஷயம் அல்லவா!
https://t.co/5z7bzuKNsK
BREAKING: Questions raised by Thalapathy Vijay to the Chief Minister 🚨
1. Have you forgotten how your lawyers were left fumbling and speechless before the Supreme Court, unable to defend your drama of deceit?
2. Why was a one-man commission hurriedly constituted? What was the need for such urgency?
3. Why was a press conference held in such haste, immediately after that?
4. Have you forgotten that the people themselves questioned why all of this was happening in such a rush?
Ratan Tata's legacy will forever shine bright. A visionary leader who redefined India's business landscape and touched countless lives.
Rest in peace sir. Your journey was legendary. 🌟
#RatanTata
Loving this man 🙌❤️ Never knew he had such a clarity & perspective.
“Race, Religion, Ethnic Pride, Nationalism does nothing but teach you how to hate people you have never met.”
#Thala#AjithKumar
In a defining moment of strength and leadership, Rahul Gandhi rises to the occasion with unwavering grace and determination. India's future looks brighter under his guidance.
#RahulGandhi#RahulGandhiVoiceOfIndia
It's time to stop blaming managerial changes and address the underlying issue: the lack of unity and passion on the field.
Let's come together as a team, show heart, determination, and bring back the true spirit of Manchester United. ⚽️
#StrongerTogether#MUFC#TeamSpirit #UnitedWeStand
What a match! India clinches the series 2-0 with a 7-wicket win over Bangladesh. Hats off to our bowlers and Yashasvi Jaiswal for his brilliant performance! 🏏👏
#TeamIndia 🇮🇳 #INDvBAN#INDvsBAN