Video of PUTHERI a small Lake in Chromepet fed by Pallavaram Lake frothing.
Heavy inflow of sewage.
NGT (Southern Bench) in suo moto case 2022 issued orders to Tambaram Corporation, stop inflow of Sewage into Putheri, Not Complied till date. #TNPCB not monitored & initiated
#Watch | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாயை மீட்ட இளைஞர்
கள்ளக்குறிச்சி: கோமுகி அணையில் இருந்து அதிக உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் விருகாவூர் தரைப்பாலம் மூழ்கியது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில், சிக்கிய நாய் ஒன்று, நீரில் அடித்து செல்லப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி நாயை மீட்டு கரை சேர்த்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#SunNews | #Kallakurichi | #DogRescue
எங்க அக்காவுக்கு எம்புட்டு அறிவு 🤗🤗🤗
தட்டு கொடுத்ததால தான் நாம எல்லாம் சோறு திங்குறோம்.. தட்டு மட்டும் இல்ல நாம சோறு தின்னே இருக்க முடியாது.. 😜😜
முகத்துக்கு மேக் அப் போட்டுது போல அறிவுக்கும் கொஞ்சம் மேக் அப் போடுங்க யக்கோ 😁
◦மறக்குமா நெஞ்சம்’ மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. திரு ARR தூய்மையான இனிய மனிதர்.அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார்.அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்!என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையேத் தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்த போது அவரது மேனேஜர் திரு சுகந்தனை அழைத்து
“பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்”எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு.தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர்,தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாத்த்திற்காக மனம் உடைந்திருப்பார்.இனி இன்னும் கவனம் கொள்வார்.
அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம்.
Spread positivity!!!
ஒவ்வொருவருக்கும் ஒரு அரிய கலை உள்ளது; அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது, அதை அறிந்து மேம்படுத்துவது வெற்றிக்கு வழிவகுக்கும்
#Motivation | #Spider | #ViralVideo
கோவையில திமுக அரசை கண்டித்து அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் எப்படி போகுது கோபி
இன்னும் சற்று நேரத்தில் ஆடு பிரியாணி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது ரமேஷ்..