@PiraisoodanM@sathyaRamakrisn@polimernews ஆன்லைன் தேர்வு மட்டும் தான் உங்களுக்கு தரம் குறையும், அபாயம் வருமா? எத்தனையோ கல்லூரி தரமற்ற ஆசிரியர்கள்,ஆய்வக உபகரணங்கள் இல்லாமல் உள்ளதே இதெல்லாம் உங்களுக்கு கல்வி தரம் குறையும் என்று சொல்ல தோணவில்லையா?
@mkstalin@CMOTamilnadu கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி ஒரு மாதத்தில் விட்டுவிடுவிர்களா?கைது செய்து என்ன பயன்?சரியான முறையில் விசாரித்து அவனுக்கு உதவியாக இருந்த எல்லோருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்