ஆட்சிக்கு வந்து ஆறு மாசமாச்சு இதுவரை வெளிய வந்தது எல்லாமே ஒன்னு ஸ்டாலின் கட்டுனத திறந்து வைக்க , இல்லாட்டி வளைகாப்புக்கு பொட்டு வைக்க , இத சொன்னதுக்கு அவர் என்ன பண்ணுவாரு பாவம் வெளிய வந்தாலே கூட்டம் ஆயிருது அதான் வீட்டுகுள்ளயே இருக்காருண்ண்ணு ஆபிஸ் ஆப்பாயில் சொல்லுது,
समृद्धी महामार्गावर प्रवास करत असाल तर काळजी घ्या. या महामार्गावर बुलढाणा जिल्ह्यातील दुसरबीडजवळ तळेगाव परिसरात आज दुपारी झालेल्या भीषण अपघातात सात ते आठ वाहनांचा चुराडा झाला असून, चार ते पाच जण जखमी झाल्याची प्राथमिक माहिती आहे.
मुंबईच्या दिशेने जाणाऱ्या मार्गिकेवर ३२१व्या किलोमीटरजवळ सकाळी सिमेंटची भुकटी वाहून नेणारा टँकर उलटला होता. त्यातील भुकटी रस्त्यावर पसरल्याने वाहतूक थांबवण्यात आली होती. टँकर हटवून रस्ता मोकळा होण्याची प्रतीक्षा करत अनेक प्रवासी आपल्या वाहनांमध्ये थांबले होते. त्याचवेळी लोखंडी सळया घेऊन जाणारा ट्रक (एमएच-४०-बीएल ४९१४) मागून वाहनांच्या रांगेत घुसला. ट्रकच्या धडकेने पुढील वाहने एकमेकांवर आदळली आणि काही वाहनांचा अक्षरशः चुराडा झाला.
रस्त्यावर टँकरमधील सिमेंटची भुकटी पसरल्याने अपघाताचा धोका निर्माण झाला आहे. विशेषतः छत्रपती संभाजीनगरच्या दिशेने प्रवास करणाऱ्या वाहनचालकांनी दुसरबीड परिसरात अत्यंत सावधगिरी बाळगावी. वेग मर्यादित ठेवा, पुढील वाहनांपासून सुरक्षित अंतर राखा आणि वाहनांची रांग दिसली तर वेळीच वेग कमी करा.
घाईपेक्षा सुरक्षितता महत्त्वाची!
#samruddhiexpressway #Accident #Buldhana
”நான் உனக்கு ஒரு அண்ணனா பாதுகாப்பு தருவேன்னு சொன்னான்”.. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட த.வெ.க செயலாளர் சத்யாவுக்கு எதிராக கட்சியின் மகளிர் அணி போராட்டம்.. பெண்கள் கொடுத்த அதிர்ச்சி பேட்டி
#Tiruvannamalai | #TVK | #Complaint | #DistrictSecretary | #PolimerNews
கள்ளக்குறிச்சி MLA மெசேஜ் அனுப்பிருப்பான்னு நாஞ்சில் சம்பத்தே சொல்லிட்டாரு அப்புறம் என்னடா கெளம்புங்க கெளம்புங்க இன்னும் பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்க
அடேங்கப்பா அவ்வளவு பெரிய அதிபுத்திசாலியா பொட்டு மாமா ராஜதந்திர நடவடிக்கை எல்லாம் எடுத்து DMKவை வீழ்த்துற அளவுக்கு
"நான் அங்க பட்டாசு வெடிச்சிட்டு இருந்தேன், அப்போ திடீர்னு என்ன வாய பொத்தி பைக்ல கூட்டிட்டு போய்ட்டு இருந்தாங்க.. நான் உடனே அவங்க கைய கடிச்சிட்டு கத்துன அதனால என்ன அப்டியே இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க.." விழுப்புரம் அருகே 7 வயது சி**மி கடத்த முயற்சி.. சாமர்த்தியமாக செயல்பட்டு தப்பித்த சிறு** கூறிய அதிர்ச்சி தகவல்கள்
#Viluppuram | #Girl | #Police | #PolimerNews
கல்வி, போக்குவரத்து, பொது சுகாதாரம் இம்மூன்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திரிகோணம்.
தவெக அரசின் இந்த ஒரு முடிவு தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை எப்படி சின்னாபின்னமாக மாற்ற்றப் போகிறது என்று பாருங்கள்.
தரவு இருந்தால்தானே கேள்வி கேட்பீர்கள். தகவல் வெளியிட்டால்தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
தரவும் கிடையாது, தகவலும் தர மாட்டோம் என்னும் பாஜக கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் இந்த ஆர்எஸ்எஸ் குழந்தை ஆட்சிக்கு, குழந்தைகள் தினக் கொண்டாட்டம் ஒரு கேடு.
எப்படிரா உங்களுக்கு இதை எல்லாம் செய்ய மனசு வருது?
#NewsUpdate | “ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை, சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும்? என்ற கேள்வி வந்துவிட்டது.. முதலமைச்சர் விஜய்தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும்..”
தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி
#SunNews | #Kallakurichi | #TVKVijay | #NanjilSampath
ரசிகர்களை, பெண்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க தான் பேசிய வசனங்கள், பஞ்ச்லைன்கள், மாடுலேஷன்கள் எல்லாம் தனக்கு எதிராகவே திரும்பும் என ஒரு நொடி கூட நினைத்திருக்க மாட்டார்.
விஜய் பாணியிலேயே சொல்வதென்றால்,
"பயமா இருக்கா? இனிமே இன்னும் பயங்கரமா இருக்கும்".