Jailer 2 Kevalama irukku
Shocking to witness the cultural degradation of Tamil cinema from gratuitous bloodshed and gore to poor writing, objectification of women, and the glorification of narcissistic, aging protagonists. Jailer 2 and Jana Nayagan epitomize this disturbing trend.
I love well-made action films and dark comedies, but these are neither. The sheer lack of aesthetics, sensibility, and meaningful storytelling, compensated for by raw, mindless violence and loud forgettable music, is deeply disturbing and reflects poorly on our Tamil society and its cinematic tastes.
How does the public continue to celebrate such mediocrity? Don’t these enormously paid stars have any sense of social responsibility?
Ithu varaikum naa paatha oru doctor scene kuda genuine ah enaku siripu varala epdi dhan ithelam peak nu solitu irukinga I don't get it
Ithelam paathu enjoy panura alavuku nama generation depression la Iruku pola
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
LEO vs JAILER 2: SAME FORMULA, COMPLETELY DIFFERENT VERDICT! 🤡
🔥 #Leo: Excellent first half + average second half = negative reviews
🔥 #Jailer2: Excellent first half + average second half = positive reviews
Same pattern. Same kind of dip. Yet somehow, the judgment changes depending on the star. 😂
புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு..
But whole Night.. Power cut ஆகல.
Kudos to TNEB & TVK Government
Next.. Important work.. Drainage சரி செய்யணும்.
நாங்க எல்லாரும் சேந்து தற்கொலை பண்ணிக்கவா @actorvijay@CMOTamilnadu நீ ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் கூட பண்ணு #ரஜினி மாதிரி கேமியோ மாதிரி கூட ஒரு படம் பண்ணு ப்ரோ..எங்களுக்காக பண்ணு ப்ரோ..வாழ்க்கையே வெறுப்பா இருக்கு சொன்ன வார்த்தைய கண்டிப்பா காப்பாத்துவேன் னு இருக்காத 🥺🥺🥺😭😭😭