மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்களை, அவரது இல்லத்தில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
என்ன சொன்னீங்க இந்த ஒரு தடவ என் பேச்ச கேளுங்க அடுத்த 5 வருஷம் உங்க பேச்சை நான் கேட்குறேன்னு 🤭🤭
அண்ணன் தங்கச்சி சண்டை சூப்பர் 😍👌
அண்ணன் பேசுனத வச்சு அண்ணனவே லாக் பண்ணுறாங்க 🤗🤗
புரட்சி தலைவி அம்மா என்னை சபாநாயகர் ஆக்கும் போது எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ என் மகன் அமைச்சர் ஆகும் போது அதை விட பல மடங்கு சந்தோஷமாக இருக்கிறேன் - முன்னாள் சபாநாயகர் தனபால்
அவனுக்கும் நண்பர்கள் இருந்திருப்பார்கள்.அவனும் ஞாயிறு மதியம் வீட்டிற்கு போகாமல் கிரிக்கெட்டே கதி என்று விளையாடி இருப்பான். "ஒருபால் ஆடிக்கவா" என்று கெஞ்சி இருப்பான். எங்கெங்கோ திரிந்த அவனுக்கு ஒரு நிமிடம் சிரிக்க வாய்ப்பளிந்த அந்த அன்பு நிறைந்த சிறுவர்களுக்கு நன்றிகள்..🙏✨💖