தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாள் கண்டிப்பா திருந்துவாங்கன்னு இத்தனை நாளா நம்பிக்கிட்டு இருந்தேன்.இப்பதான் புரியுது…
திருந்த வேண்டியது மக்களில்ல💔நம்பிக்கையோட இருந்த நாமதான்!
Reality-க்கு வர வேண்டிய நேரம் வந்துடுச்சு! 🙏🏻
இனி யாராலும் தமிழ்நாட்டு மக்களை காப்பாத்த முடியாது…Thanks @TVKVijayHQ 🙏🏻
இது இடைத்தேர்தலா இல்ல @AIADMKOfficial திருவிழாவா? 🥳🥳🥳
நம்ம college படிக்கும்போது “IV போறோம்”னு Principal கிட்ட permission வாங்கிட்டு hill station போய் ஆட்டம், பாட்டம், கூத்து எல்லாம் போடுவோமே…
அதே vibe-ல தான் இந்த இடைத்தேர்தல் campaign போயிட்டு இருக்கு! Enjoy 🥳