எதிர்பார்த்த நபரின் அழைப்பு எதிர்பாராத நேரத்தில் வந்ததால் சற்றும் எதிர்பாராத புன்னகையும் வெட்கமும் ஆட்கொண்ட தருணம் அவள் பக்கத்தில் இருந்து ஒரு சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பிய போது உணர்ந்தாள் அது வெறும் கனவு என்று.. - ராதே கிருஷ்ணா
#voiceofshri#onesidelove#tamilponnu#chennai