தமிழக மக்களுக்கு
சீமான் என்ன செய்தார்??
நாம் தமிழர் கட்சி என்ன செய்தது??
என்று கேள்வி எழுப்பும் சிலருக்கு தலை நிமர்ந்து சொல்வோம் மக்களுக்கும்.. மண்ணுக்கும்.. அரசியல் செய்வதற்கு எங்களை விட்டால் வேறு ஆள் இல்லை என்று 💪🌾💪
#சீமான்#நாம்_தமிழர்_கட்சி#நாம்தமிழரே_மாற்று@_ITWingNTK
நடிகரும், இயக்குநருமான @RJ_Balaji அவர்களது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
இத்திரைப்படத்தில், ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு, படத்தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஐயா இளையராஜா அவர்களிடம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன்.
இச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியும், இனமானத் தமிழர்களும், திரைக்கலைஞர்களும் செய்த போராட்டத்தை கேலிசெய்து பேசினார் இதே ஆர்.ஜே.பாலாஜி. "ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?" எனப் பகடி செய்தார். அதனையே அவர் நடித்த 'எல்.கே.ஜி.' திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அ��ைக்கக் கோரும் வழக்கில், 'காவிரிச் சிக்கல் தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் இல்லை; அந்த மாநிலத்தின் தலைநகரத்திலே பெரிய சலனம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தில் அப்போது வாதிட்டது கர்நாடக அரசு. ஒருவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டிருந்தால், "பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கிறார்கள். ஆகவே, காவிரி தமிழர்களுக்கு முத���்மைச்சிக்கல் இல்லை" எனும் வாதத்தை கர்நாடக அரசு முன்வைத்திருக்கும்.
ஏற்கனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பான 192 டி.எம்.சி. தண்ணீர் என்பதை, 177.25 டி.எம்.சி.யாக தனது வாதத்தின் மூலம் குறைக்கச் செய்தது கர்நாடக அரசு. ஆம்! தமிழ்நாட்டினுடைய நிலத்தடி நீர் மட்டத்தின் இருப்பு 20 டி.எம்.சி. ஆக இருப்பதைக் காரணமாகக் காட்டி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யைக் குற���க்கச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது கர்நாடக அரசு. அந்த வாதத்தையும் ஏற்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீர்வரத்தை 177.25 டி.எம்.சி.யாகக் க��றைத்துத் தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தமிழகமெங்கும் வலுபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் ஐ.பி.எல். கிரிக்கெ��் போட்டியை அந்த ஆண்டு சென்னையில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினோம். அந்தப் போட்டி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றாலும், அதற்குப் பிறகு, அந்தாண்டு சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
உண்மை இப்படியிருக்க, வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் துளியும் உணராது கேலி, கிண்டல் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் ப���ராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாக, கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு வலித்தது; கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவையைப் பல சமயம் ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு ��ண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்ற முனைவதை ஒருநாளும் ரசிக்க முடியவில்லை.
நிற்க! ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என உணர்ந்து கொண்டது போல, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.
இந்த ஐடி நபர் மீண்டும் நாம்தமிழர் கட்சி பக்கம் தலை நீட்டுகின்றார்..
அவதானம் அன்பு உறவுகளே…
தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய்க்கு வேலை பார்த்த இந்த நபரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்@_ITWingNTK
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
திமுக தோற்றத்தில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. 👌👌.
நீங்க மட்டும் காங்கிரசை காப்பாற்றவில்லை என்றால் போட்டு புதைத்து இருப்பேன்.
இப்போ மட்டும் என்ன போட்டு புதைக்க வேண்டியதுதான்.
பித்தலாட்ட ஊடகங்கள்!!
அண்ணன் சீமானை எப்போதுமே destructive, hate politics பண்ணும் நபராக காட்ட வேண்டும் ஆனால் விஜயின் உப்பு சப்பில்லாத X தள பதிவை ஊதி பெரிதுப்படுத்தி ஈழத்தமிழரின் துயரில் பங்குகொண்ட உத்தமனாக காட்ட வேண்டு���்.
தமிழ்நாட்டு ஊடகங்கள் தான் மக்களின் முதன்மை எதிரி!!
வெறும் % ஓட்டுக்கும், தமிழரின் அனுதாபத்தை பெற 4 வரியில் ஒப்புக்கும், பதிவிட்டும் கூட்டு காளவாணிகள் மத்தியில்….
‘தன்மானமிக்க இனமானம்’ காக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு கூடி கூட்டம்,
So glad to see, Brilliant crowd.
@Seeman4TN@_ITWingNTK#TamilGenocideEvidence
#தமிழ்பேரின_எ��ுச்சிநாள்2026
நாம் இறந்து கொண்டிருந்தோம்
தூரத்தில் ஒருவன் எம் மொழியில் எமக்காக உரத்துக் கத்திக்கொண்டிருந்தான்.
அது நாம் எம்மை உயிர்ப்பித்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
பத்துத் தலை ராவணனை ஒற்றைத் தலை ர���மன் வென்றான் என்ற கதைகளையெல்லாம் அவன் எமக்காக உடைத்தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனுடைய முழுமையான பேச்சை கேட்டேன்... தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த நாளுக்காக காத்திருந்தேன்...
அண்ணன் சொல்வது போலத்தான் மக்கள்
நமக்கு புதிய படிப்பினையை கற்றுக்கொடுத்துள்ளார்கள்... இதை��ும் படிப்போம்...
இழப்பதற்கு எதுவுமில்லை... எல்லாம் இழந்துவிட்டாச்சு...
பெரும் கனவு உள்ளது அதை நோக்கி பயணிப்போம் ✊
கனடா பிரதமர் கூட தமிழினப் படுகொலை எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தமிழக முதல்வர் விஜய்க்கு அது வெறும் முள்ளிவாய்க்கால் நினைவுகள்.
இனப்படுகொலை என்ற வார்த்தையை கூட சொல்ல மறுப்பவர் தான் தமிழக முதல்வர்...
என்ன கொடுமை ?