தமிழக அரசியலை கடந்த சில ஆண்டுகளாக கவனித்து பார்க்கும்போது, விஜய் மற்றும் TVK கட்சியின் அரசியல் திட்டம் இந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து அமைந்ததல்ல; நீண்ட கால அரசியல் கணக்கை வைத்து அமைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
#tvk#TVKVijay#TVKVijayHQ#vijay#vijaysmasterplan