வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மாபெரும் வெற்றி பெறப்போகிறது: பிரதமர் மோடி
விவரம்: https://t.co/vnEKNvPXkq
#Modi4PM2024
@ModiArmy2024 @narendramodi@annamalai_k.
புதிய இந்தியாவின் சக்தி இளைஞர்கள் கையில்.
மென்பொருளில் புரட்சியை உண்டாக்கிய இந்திய இளைஞர்கள் இப்போது ARTIFICIAL INTELLIGENCE, AR/VR, green technology துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர்
#DigitalIndia#Modi4PM2024
@ModiArmy2024 @narendramodi@annamalai_k.
சீன வைரஸ் தொற்று கோவிட் தாக்காமல் பாதுகாக்க இலவசமாக 200 கோடி தடுப்பூசிகள்!
இந்த பணிக்கு உதவியது
ஆரோக்ய சேது & கோவின் Appகள்.
உலகமே வியந்து பாராட்டிய டிஜிட்டல் தடுப்பூசி சர்டிஃபிகேட் !
#DigitalIndia#Modi4PM2024
@ModiArmy2024 @narendramodi@annamalai_k.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஆன்லைன் மூலமாக எளிதாக நாம் பயன்படுத்த முடியும். நமது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியும். இதனால் ஊழல் குறைகிறது, நேரமும் மிச்சப்படுகிறது
#DigitalIndia#Modi4PM2024
@ModiArmy2024 @narendramodi.
நூல்கள் விற்பனைக்கு.
1. வென்று மண்கொண்டான் - 150
2. படைவீடு திருக்கோயில்கள் - 150
3. குதிரை பாய்ந்தான் பள்ளம் - 100
குறிப்பு :- மூன்று நூல்களின் விலை - 400.
அஞ்சல் செலவு இலவசம்.
பணம், முகவரி அனுப்ப G pay number 97 86 32 04 91
(லட்சியம்) ஒன்றை எடுங்கள், அதைப் பின்பற்றுங்கள், முடிவு காணும் வரை அதை விடாதீர்கள்.
- சுவாமி விவேகானந்தர்
ॐ {எழுந்திரு! விழித்திரு} ॐ
#SwamiVivekananda#motivation