#வாழ்ந்தவர்_கோடி_மறைந்தவர்_கோடி_மக்கள்_மனதில்_நின்றவர்
அடையாறு புற்றுநோய் மருத���துவமனை யின் நிறுவனர் டாக்டர் சாந்தா அவர்கள் காலமானார்.
பல ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து அவர்களுக்காக உழைத்த மருத்துவர் !
அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு H.M. ஜெயராம் IPS அவர்கள் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பொது மக்களுக்கு தேவையான உதவ���களை வழங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஜயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
திருச்சி_ மணிகண்டம் #உதவி ஆய்வாளர் #செந்தில்குமார் அவர்கள் மணப்பாறையில் திருடிய லாரியை 60கிலோ மீட்டர் தூரத்தில் சென்று அந்த ��ாரியை மடக்கி பிடித்தார் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த #வாழ்த்துக்கள்