#தூத்துக்குடி யில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எங்கே பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க படாதா தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படாதா என எதிர்பார்த்து மக்கள் ஆலை திறக்க கோரி மனு அளிக்கின்றனர்.
#ReopenSterlite#MakeInIndia
2 decades+ of continuous sweat and toil now in peril for lakhs of dependents! A bleak future now lies ahead.. It's not easy to build and operate a core industry from scratch, hope fake activists are happy now. Is THIS what we deserve? is it what INDIA deserves?? #ReopenSterlite
India must open Sterlite copper which use to supply India's 70%
Copper, stop import from china|| No more govt contracts for China; India's biggest economic crackdown yet on the neighbour https://t.co/ae6wcvBGKU
ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்று சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். @CollectorTuty@sterlite_copper#ReOpenSterlite
#ReOpenSterlite
sterlite தமிழகத்திற்கு ஒரு சிறந்த பாடம் உண்மையை எடுத்து கூறும் எழுத்தாளா் மாரிதாஸ் அனைவரும் படித்துவிட்டு பகிருங்கள்
https://t.co/rUdBQOyRvI
There is a lobby in Tamil Nadu that is directly being funded by China, objective
1. Prevent any new industries coming up in TN in the guise of environmental protection
2. Keep youth unemployed, then use them for agitations
3. Safeguard Chinese interests
Sterlite is an example
#மெய்ப்பொருள்காண்போம்!!
போலி போராளிகளின் முகத்திரை கிழியட்டும்! பொது மக்களின் கவனத்திற்கு இந்த உண்மை செல்லட்டும்!! தூத்துக்குடி போராட்டத்தின் பின்புலம் வெளி வரட்டும்!!!
contractors,drivers,common people,trade association ,villagers all together giving more number of petition to cm special cell,ministers,collector to reopen sterlite.#Knowthetruth#ReOpenSterlite