#HbdTTVDhinakaran வல்லாதிக்க எதிர்ப்பில் இவர் காட்டும் வல்லமை, இங்கே எவரிடமும் இல்லாதது. தனித்து நின்றாலும் தனித்துவமானவர் அவரே எங்கள் மக்கள் செல்வர்...
உசிலம்பட்டி தொகுதியின் வெற்றி வேட்பாளர் கழ�� அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், உசிலை தொகுதியின் செல்லப்பிள்ளை திரு.#இ_மகேந்திரன்.,https://t.co/UY8vZ6nZrb., அவர்களுக்கு மாமரத்துப்பட்டி கிளை கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
உசிலம்பட்டி தொகுதியின் வெற்றி வேட்பாளர்
கழக அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், உசிலை தொகுதியின் செல்லப்பிள்ளை திரு.#இ_மகேந்திரன்.,https://t.co/UY8vZ6nZrb.,அவர்களுக்கு ஆரியபட்டி ஊராட்சிகழகசெயலாளர் மாதவன் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
#அமமுக தேர்தல் அறிக்கை: வீட்டுக்கு ஒருவருக்கு வேலை திட்டம் - "அம்மா பொருளாதார புரட்சி திட்டம்" இதன் மூலம் கிராமப்புற மக்கள் நகர்ப்புறம் நோக்கி நகராமல், கிராம தன்னிறைவு ஏற்படுத்தப்படும் ! /1 #வெற்றிசின்னம்குக்கர்#TTV4TNCM#AMMK