அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..
#வாழ்த்து
திரை உலகின் Super star திருமிகு.@rajinikanth அவர்களை சந்தித்து
இன்று வாழ்த்துகள் பெற்றேன்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.
இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
“நிறைய மக்களுக்கு செய்யுங்கள்
வாழ்த்துகள்”
என வாழ்த்தி அனுப்பினார்.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தன்னை ஓப்பிட்டு கொள்ளும் எந்த பயந்தகொள்ளிகளும் முதலில் அவர் மாதிரி free ah style ah மேக்கப் இல்லாமல் வெளில வர முடியமா? வீட்டை விட்டு வெளிய வர முடிந்தால் பிறகு அவருடன் மோதுங்க!
அப்படியே விட்டிருந்தா கூட பெருசா ஆகிருக்காது இப்போ பாரு திரும்பவும் பதவி பேர் சொல்லாம விஜய் னு சொல்லி செருப்பால அடிச்சிருக்காரு இந்த தற்குறிகளை 😂😂😂
படம் நல்லா இருந்தா எந்த கொம்பனாலயும் ஒரு கோடும் புடுங்க முடியாது நீ தைரியமா இரு ப்ரோ @TheVishnuVishal
NO ONE who claims to be a Thalaivar fan in the industry had the manhood to point out the obvious , @TheVishnuVishal I salute you for this 🫡 self proclaimed Thalaivar fans should learn guts from this guy.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
இவரது மரணத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. சிறையில் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சேகர் பாபு மற்றும் செல்வப்பெருந்தகைக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது.
இந்த உண்மை வெளியே வந்து விடக்கூடாதே என்பதற்காகத்தான் திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா கமிஷனர் அருணால் கொலை செய்யப்பட்டனர். செல்வத்தையும் சேகர் பாபுவையும் காப்பாற்றுவதற்காக திருவேங்கடத்தையும் சேசிங் ராஜாவையும் போட்டுத் தள்ளினார் அருண் IPS.
சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு வழக்கை மாறாமல் 3 கோடி மக்கள் வரிப்பணத்தில் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கி வைத்திருப்பது அருண் தான்.
ஆட்சி மாற்றம் நடக்கட்டும். சிபிஐ விசாரணையே தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி மாநில போலீசை வைத்தே விசாரித்து மாநில போலீசே உண்மை குற்றவாளிகளை (அருண் IPS) உட்பட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம் போகிறது. அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
@ArunIPSCOP
Condemnation of Thiru. Aadhav Arjuna for Spreading Unwanted Remarks Against Superstar Thiru. Rajinikanth!
Superstar Thiru. @rajinikanth is one of the most respected and celebrated figures in Indian cinema, having reigned over the Tamil film industry for more than four decades. A global face of Tamil cinema, he has been honoured with some of the nation’s highest recognitions, including the Dadasaheb Phalke Award, the Padma Bhushan, and the Padma Vibhushan. Beyond his remarkable artistic achievements, he is widely admired for his humility, spiritual outlook, and the immense affection he enjoys among people across caste, religion, language, and region.
It is therefore deeply inappropriate and condemnable that Thiru. @AadhavArjuna of TVK has chosen to make unwarranted remarks about such a widely respected personality in the public domain. Attempts to gain publicity by targeting a figure who commands such enduring goodwill among the people of Tamil Nadu reflect a lack of basic decorum.
I urge the leadership of his party to take note of these remarks, publicly disassociate themselves from them, and advise him to refrain from such conduct in the future. Further, Thiru. Aadhav Arjuna should issue an unconditional apology to the fans and well-wishers of Superstar Thiru. Rajinikanth avl.
தன்னை நம்பிய ரசிகர்களை மனதில் வைத்து அரசியல் பிரவேசத்தில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே!
அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி அவர்களை அரசியல்படுத்தாமல் இரத்தம் உறிஞ்சும் அட்டை போலப் பயன்படுத்தும் பக்காமாஸ் கும்பலுக்கு ரஜினிகாந்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.
தன்னுடைய ரஜினிகாந்த் வெறுப்பை ஆதவ் அர்ஜுனாவை வைத்துப் பேச வைத்திருக்கிறார் பக்காமாஸ்.
ரஜினிகாந்த் அரசியல் வருகையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போதும் அவர் அரசியல் நிலைப்பாடுகள் மீது முரண்கள் உண்டு; ஆனால் தன் கருத்தைச் சொல்வதில் துணிச்சலானவர் ரஜினிகாந்த்.
ஜெயலலிதா அம்மையார் உச்சத்தில் இருந்தபோதே எதிர்த்துப் பேசிய துணிச்சல்காரர். உங்களைப் போல ஒரு படத்துக்காகக் கைகட்டி அணிலாக மாறிய கோழை அல்ல.
அவர் எப்போதுமே துணிச்சலான கழுகு; நீங்களோ களவாணிக் காக்கா."
@rajinikanth@AadhavArjuna
லாட்டரி ஆதவ் அர்ஜுனா வார்த்தையை கவனமா பேசவில்லை என்றால், சரி தவறு பார்க்காமல் நாமும் TVK மீது தாக்குதலை தொடங்க வேண்டி வரும்.
நீ உழைத்து ஒரு பைசா சம்பாரிக்காமல் உன் மாமனார் லாட்டரி மூலம் அடிச்ச கொள்ளை பணத்தில் வாழும் போது உனக்கு வந்துருக்குனும் துணிவு , வெளியில் வந்து உழைத்து ஒரு ரூபாய் சம்பாரிக்க துணிவு இல்லாத ராஸ்கல் நீ. நீ தலைவர் ரஜினி அவர்களை பேச எந்த தகுதியும் உனக்கு கிடையாது.
கரூர் சம்பவத்தில் சென்னை நீதிமன்ற விவகாரத்தில் உங்கள் பக்க நியாயத்திற்கு நின்ற போதும் சரி , சங்கீதா அவர்கள் விவகாரத்தில் தள்ளி நின்ற போதும் அது தலைவர் ரஜினி அவர்கள் வழியில் எது சரியோ அதற்கு நின்றேன். அவரை வம்புக்கு இழுத்தால் சரி தவறு பார்க்காமல் மொத்தமாக எதிர்த்து நின்று - தனிப்பட்ட விசயம் எதுவும் கருதாமல் அனைத்தையும் இழுத்து போட்டு பேச வேண்டி வரும்.
எனவே சென்சார் போட்டு பேசவும்..