சினிமா கவர்ச்சி நாட்டை சீரழிக்கும். இளைஞர்கள் உருப்பட மாட்டார்கள் என அடிக்கடி கொதிக்கிறார் ஶ்ரீமான்.
ஆனால் இவர் என்றுமே சினிமாவை விட்டதில்லை.
* Pre release event களில் பங்கேற்கிறார்.
* ப்ரிவியூ ஷோக்களை பார்த்து ப்ரெஸ் மீட்டில் ரிவியூ தருகிறார்.
* சினிமா விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
* திரைக்கலைஞர்களுக்கு நடக்கும் பாராட்டு விழாக்களில் பங்கேற்கிறார்.
* தீபாவளிக்கு வரும் LIK படத்தில் நடித்துள்ளார். அதற்கு குறைந்தது ஓரிரு கோடியாவது சம்பளம் வாங்கி இருக்கலாம். மேலும் வாய்ப்புகள் வந்தாலும் நடிப்பார்.
* இந்த சம்பளத்தில் எத்தனை இளைஞர்களுக்கு கல்வி, சுயதொழில் வாய்ப்பு உதவி செய்துள்ளீர்கள்?
நீங்கள் முதலில் சினிமாவை விட்டு வெளியே வந்துவிட்டு.. பிறகு இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னாலாவது ஓரளவு லாஜிக் இருக்கும்.
@FilmFoodFunFact so finally found some bunch of mindless people's
athavathu ivanga yarukum kadha purilla adhunala idha kevalama padam nu sollurathu.....😑