உதயநிதி நான் எங்கேயும் போக போறதில்ல.. நீ கைது பண்ணு.. கஞ்சா கடத்தல் கும்பலுக்கு எந்த அளவுக்கு கருணாநிதி குடும்பம் விஸ்வாசமா இருக்கிறது என்பதை மக்கள் புரியட்டும்..
3 வருடத்தில் 12,000 கோடி! அதுக்காக சென்னையே கஞ்சா உலகமாக மாத்திருக்கேங்க.. ஆட்சியாப்பா நடத்துருங்கே!
போதைப் பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் விவகாரத்தில் மேற்கொண்டு யாரும் பேசாதவகையில் மிரட்டும் வேலையை திமுக தலைமை குடும்பம் செய்ய முயல்கிறது.
அதற்காக என்னைக் கைது செய்யும் நடவடிக்கையில் வேகம் காட்டுவதாகத் தகவல்..
அப்படி ஒரு கைது நடக்கும் என்றால் அதற்குப் பின் இந்த விவகாரம் இன்னும் அதிகம் மக்களை சென்றடையும் விதமாகத் தீவிரமாக அனைவரும் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்…
#போதை_கடத்தல்_திமுக
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
தினமும் சில மணி நேரம் விளம்பத்திற்கு நடிக்க வருவது போல் வந்து போகிறார் முதல்வர் ஸ்டாலின். குரூப் தேர்வு குழப்பங்கள் கூட தெரியாத அளவுக்கு அவர் தனி உலகத்தில் வாழ்கிறார். அந்த உலகத்தில் "மன்னா வாழ்க வாழ்க" என்ற கோசம் மட்டுமே கேட்கிறது அவருக்கு!
பத்திரிக்கை கேள்வி கேட்க தயாராக இல்லை!
அமர் என்னும் சகுனி
24/12/2021 அன்று எழுத்தாளர் @MaridhasAnswers அவர்கள் சிறையில் இருந்து வெளி வந்தார், 2 நாள் கழித்து குமுதமில் இருந்து ஒரு அழைப்பு, அடுத்ததாக மாரிதாஸ் கட்சியில் இணைய போகிறாரா..? அதை கட்சி மாநில பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்டு சொல்லலாமா என கேட்டார்..? (1)