இதே ரம்ஜான் அன்னைக்கு… "ரம்ஜானாவது மயிராவது" ன்னு போட்டு பன்றி கறி சாப்பிட இந்த மதவெறி திராவிடியா கும்பலுக்கு தைரியம் இருக்கா?
ஹிந்து மத பண்டிகை வந்தால் மட்டும் திராவிடியா பன்றிகளுக்கு *** எரியும் போல🤧
டோப்பா ஆட்சியை கிழி கிழின்னு கிழிக்குறாங்க நம்ம மக்கள் 👏👏
இப்படி பேர போட்டு போஸ்டர் ஓட்டுற தைரியம் இந்த திருட்டு திரிவிடியா டாபர்ஸ்கு கிடையாது....🤗🤗🤗
முதுகெலும்பு இல்லாத விலங்கினங்கள் 🤭🤭🤭
"நான் உன் தொப்பியை அணிந்து கொள்கிறேன், நீ என் திருநீறை அணிந்து கொள்" என்ற சமத்துவக் குரலை நெஞ்சுறுதியோடு முன்வைத்த அந்த வீரத் தமிழனை நாடு என்றும் மறவாது.
உண்மையான மதச்சார்பின்மைக்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்த திருபுவனம் ராமலிங்கம் அவர்களின் நினைவு தினம் இன்று.
தன் மகன் கண்முன்னேயே அநீதியாக வீழ்த்தப்பட்டாலும், சமரசமற்ற தன் கொள்கையிலும் வீரத்திலும் பின்வாங்காத திருபுவனம் ராமலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கங்கள்.
அவர் சிந்திய இரத்தம், உண்மையான மதநல்லிணக்கத்தின் அவசியத்தை நமக்கு என்றும் உரக்கச் சொல்லும்.
#RamalingamBalidhan #JusticeForRamalingam #Tirubuvanam #RamalingamMassacre
தெரியுமா உங்களுக்கு?
கோவையில் கு*டு வைத்து 58 இந்துக்களை கொ*லை செய்த கொடூர குற்றவாளி பாஷா உடல்நிலை சரியில்லாமல் போன போது அவருக்கு மருத்துவம் பார்த்தவர் ராமன் ரங்கராஜன் எனும் இந்து பார்ப்பனர்.
மதம் என பிரிந்து காஃபிர்களை கொல்வோம் என கொலை செய்த கொ*லையாளிக்கும் கருணை காட்டும் சனாதனம்..
மதம் என பிரிந்தது போதும்..மனிதம் வளர்ப்போம்..🚶🏻🚶🏻
துரந்தர் னு ஒரு படம் வந்துருக்கு அத பாருங்க @KartiPC
யாரோ ஒரு தேச துரோகி UPA 1 & 2 அமைச்சர் அவரோட பையன் கூட சேர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா ரூபாய் நோட்டை அடிக்கும் plates குடுத்து காசை வாங்கி நக்கி தின்னு இருக்கானுங்க, உங்க அப்பா கிட்ட கேட்டு சொல்லுங்க அது யாரா இருக்கும்னு.
நீங்க பேசறது அப்படித்தான் இருக்கு. என்ன எங்க கல்யாணப் பத்திரிகையில தமிழ் இல்லையா தமிழ்ல மஞ்சள் கல்யாண பத்திரிக்கை அடிக்கிறது. இன்னமும் எங்களுடைய வழக்கத்தில் இருக்கு. எதுவும் தெரியாம வந்து பேசாத அவ்வளவுதான் நான் சொல்லுவேன். நீங்கள் எப்ப பாத்தாலும் கேள்வி கேட்டுட்டே இருப்பீங்க நாங்க பதில் சொல்லிட்டே இருக்கணுமா இனிமே நாங்க கேள்வி கேட்கிறோம். நீங்க பதில் சொல்லுங்க. சமூக நீதின்னு பேசுற கட்சியில் ஏன் இன்னும் ஒரு தலித் கூட கட்சியோட தலைவர் ஆகல முதலமைச்சராக ஆகல ? அதே மாதிரி பெண்ணியம் அப்படின்னு பேசுற கட்சியில் இருந்து ஏன் ஒரு பெண் கூட கட்சியின் தலைவராகவும் முதல்வராகவும் ஆகல இதையும் சொல்லுங்க. இன்னிக்கி இந்தியாவின் முதல் குடிமகலாக ஒரு ஆதிவாசி இனப்பெண் இருக்காங்க. ஆனா திமுகவுல இருக்கும் ஒரு பெண்ணுக்கு கூட ஏன் முதலமைச்சரோ துணை முதலமைச்சர் ஓ கொடுக்கல இன்னுமும்? அப்புறம் என்ன மானாவுக்கு நீங்க எல்லாம் சமூக நீதி, பெண்ணியம் வாய் கிழிய பேசுறீங்க?
மகன் கொல்லப்பட்டாலும் கடமை வென்றது:
கோவை முத்துக்கிருஷ்ணனின் மனிதாபிமானப் பாடம்!
1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் நாசர் மதானிக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவருக்குப் பிசியோதெரபி (Physiotherapy) செய்தவர் முத்துக்கிருஷ்ணன்.
சிகிச்சையின் போது ஏற்பட்ட உரையாடலில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது; முத்துக்கிருஷ்ணனின் மகன் ராஜேஷ் என்பவர் அதே 1998 கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்! தன் மகனின் மரணத்திற்குக் காரணமானவர்களில் ஒருவருக்கே, தன் கைகளாலேயே சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் முத்துக்கிருஷ்ணனுக்கு ஏற்பட்டது.
ஆனால், அவர் தனது கடமையிலிருந்து தவறவில்லை. "எனது மகனை இழந்தது பெரிய துயரம் என்றாலும், ஒரு மருத்துவப் பணியாளராக நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பது எனது கடமை" என்று அவர் அன்று கூறிய வார்த்தைகள், மனிதநேயத்திற்கும் தொழில்முறை அறத்திற்கும் (Professional Ethics) மிகச்சிறந்த உதாரணம்.
இப்போது இது ஏன்?
சமீபத்தில் எச். ராஜா அவர்களுக்கு அவசர உதவி செய்தவர் ஒரு இஸ்லாமியர் என்ற செய்தியை வைத்து, ராஜாவை இழிவுபடுத்தி வரும் பதிவுகளைக் காண நேரிட்டது. மனிதாபிமானம் என்பது ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு மட்டுமே உரியது அல்ல.
தன் மகனின் இறப்புக்குக் காரணமானவருக்கே மருத்துவ அறத்துடன் சிகிச்சையளித்த முத்துக்கிருஷ்ணன் போன்றவர்களை நாம் இன்று நினைவு கூர்வது அவசியம். அவர் பெயர் முத்துக்கிருஷ்ணனாக இருந்தாலும் சரி, முஸ்தபாவாக இருந்தாலும் சரி... மனிதாபிமானம் ஒன்றே! 🙏
#பக்தி #தமிழ்எங்கும் #FortalezaTamizhan
இங்க நாம பரம்பரை பரம்பரையா ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம்மளுடைய கோத்திரத்தை சுமந்து குலதெய்வத்தை சுமந்து பல அந்நிய படையெடுப்புகளை தாண்டி கொள்ளையர்களை தாண்டி இன்றும் நம்முடைய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் விட்டுக் கொடுக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லியபடி நம்மளுடைய, குளத்திற்கு உண்டான குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்து கொண்டிருக்கிறோம்.
இதை நாம் பரம்பரை பரம்பரையாகவே கடைபிடிக்கின்றோம். ஆனால் இது எல்லாம் தெரியாமல் வெளியில் இருந்து கொண்டு யாரோ சொல்வதைக் கேட்டுட்டு திராவிட தற்குறிகள் தங்களுடைய சுயலாபத்திற்கும் அரசியல் லாபத்திற்கும் தங்களுடைய கற்பனை கதைகளை புனைந்து வேண்டாத விஷயங்களை புகுத்தி பிராமணர்களை அந்நியர்கள் ஆக்கி, இந்தியாவையும் இந்திய மண்ணின் தெய்வங்களாகிய நம்முடைய கடவுள்களையும் இவர்கள் அன்னியர்களாக சித்தரித்து அந்நிய மதத்தையும் அந்நிய கடவுள்களையும் இந்த மண்ணின் மைந்தர்களாக காட்டிக் கொள்வதற்கு என்ன நோக்கம் இருப்பது என்பதை உங்களுடைய என்ன ஓட்டத்திற்கு விட்டு விடுகிறேன்.
தயவுசெய்து ஹிந்து மதத்தில் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் உங்களுடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லித் தரவில்லை என்றால் இந்த மாதிரியான அந்நியர்கள் நம்மளுடைய கலாச்சாரத்தை பொய்யாக சித்தரித்து அதை அழித்து வேற்று கலாச்சாரத்தை இங்கே புகுத்தி விடுவார்கள். நம்முடைய குழந்தைகளையும் சுலபமாக மதம் மாற்றி விடுவார்கள். இது ஒரு எச்சரிக்கை பதிவாக இருக்கட்டும் தயவுசெய்து நான் செக்யூலரிஸ்ட், எம்மதமும் சம்மதம் அப்படின்னு சொல்றவங்களா இருந்தீங்கன்னா இன்னைக்கு பாகிஸ்தான்ல பங்களாதேஷில் காஷ்மீர் ல இருக்கிற இந்துக்களுடன் நிலைமையை நினைச்சு பார்த்துட்டு சொல்லுங்க. நீங்க மதம் மாறினாலும் எதுவும் மாறாது. இதை நான் திரும்பி திரும்பி சொல்றதுக்கு ஒரே காரணம் இந்தியா இந்துக்கள் இருக்கிறவரையும் தான் ஜனநாயக நாடு அதற்கு அப்புறம் உங்களுடைய விருப்பம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சரி நாங்க பீகாரில் இருந்து வந்து ஆரிய வந்த ஆரிய வந்தேரிகள் தான்.
அப்போ நீ எங்க இருந்து வந்த உன் பேரில் இருக்கிற சேவியர் என்ற பெயர் எந்த நாட்டில் இருந்து வந்தது?
நாங்களாவது இந்தியாவோட பூர்வ குடிகள் இந்தியாவுல வேற மாநிலத்தில் இருந்து வந்திருக்கோம் அப்படின்னு வச்சுக்கோ
ஆனா நீ ஆப்பிரிக்காவில் இருந்து வந்தியா ? இல்ல அரேபியாவில் இருந்து வந்தியா ? அப்படின்னு உனக்கே தெரியாது !! 🫢😂😂
உனக்கெல்லாம் எங்கள பேசறதுக்கு என்ன யோக்கியத்தை இருக்கு? எப்படி இவ்வளவு அசிங்கமா உன்னால ஒரு பப்ளிக்கா எழுத முடியுது?
இதே கேள்வி நாங்க உன்னை கேட்டா உன் மூஞ்ச கொண்டு போய் எங்க வச்சுப்ப? டிஸ்கவரி சேனல் ல வர காட்டெருமை மாதிரி இருந்துகிட்டு அடுத்தவங்கள பாடி ஷேமிங் பண்றது இது கேவலமா தெரியல? நீ எல்லாம் சமூக நீதிக் கட்சியில் இருந்துட்டு அரசியல் பேசலன்னு யாரு அழுதா ? எப்ப பாரு ஜாதியை தூக்கிட்டு வர வேண்டியது.
என்னது பிராமணர்கள் ஐயனாரை கும்பிட மாட்டாங்களா? அடேய் முட்டாள் எங்கள் குலதெய்வங்களே அய்யனாரு சாமியும், கருப்பண்ணசாமியும், பெரியாண்டவர் சாமியும், தமிழ் கடவுளான முருகரும் தான். இது எல்லாம் தெரியாம வந்து உளறி தொலைக்காதே.
முதல்ல நீ இருக்கிற மதத்தில் உள்ளே இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை பேசிட்டு அடுத்த மதத்தை பத்தி பேசு. 🤡🤡🤡
கேரளாவில் ஐயப்பன் கோயில் அரவணை பாயிசத்தின் புனித தன்மையைச் சொல்லி மகிழ்ச்சியுடன் உட்கொள்ளும் இ ஸ்லாமிய சிறுமி
இது என் நாராயணன் சேட்டன் தந்ததாக்கும் என மகிழ்ச்சி
தமிழக அரேபிய அடிமைகளுக்கு சமர்ப்பணம்
அந்த அம்மா சாப்பாடு டோக்கனை photocopy எடுத்து திரும்ப வாங்க ட்ரை பண்ணதுக்கு ஒரு பஞ்சாயத்து...ஏன் டா ஒரு சாப்பாடு 100 ரூபா வருமா...அதுக்கு ஊர் ஜமாத்துங்கர பேருல பொறுக்கிதனமா இத்தன பேரு சேந்து அந்த பெண்ணை திட்டி ஹிஜாபை புடிச்சி இழுக்கிறதுலாம் கேவலமா இல்ல...இதையே மாற்றுமதத்தை சேர்ந்த எவனாச்சும் பண்ணிருந்தா சங்கி காவினு கும்பல் சேர்ந்து ஏரியாவையே நாசம் பன்னிருப்பானுங்க கெழட்டு பாடுங்க🤦🤦🤦
~ முகமது பாரிஸ்
83 வயசு ஆச்சு,
எத்தனையோ படம் பண்ணியாச்சு,
எத்தனையோ போட்டியாளர்களை பார்த்தாச்சு,
இவர் இல்லாம தமிழ்ல படம் பண்ண முடியாதுன்னு இருந்த காலத்தையும் பார்த்து இருக்கார்,
இவர் இல்லாமையே எல்லா படத்தையும் பண்ணலாம்ன்ற காலத்தையும் பார்த்து இருக்கார்,
இவர் இசை இல்லாம படம் எடுக்க மாட்டேன்னு இருந்த டைரக்டர்கள் இவர் இல்லாம எல்லா படத்தையும் எடுத்ததையும் பார்த்துட்டார்.
தலைக்கனம் புடிச்சவர்,
காசு ஆசை புடிச்சவர், எப்போவுமே கோபம்,
யாரையும் மதிக்கமாட்டார்னு எத்தனை விமர்சனம் வச்சு இருந்தாலும்..
ஒரே ஒரு தடவை கூட மதத்தை வச்சோ, ஜாதியை வச்சோ என்னை நசுக்கறாங்க, பிதுக்கறாங்கன்னு பேசினதே இல்லை.
அத்தனை விமர்சனங்களுக்கும் தன் இசை மூலம் செய்யற சாதனைகளை மட்டும் வச்சு பதில் சொல்லிட்டு போயிட்டே இருப்பார்.
ஒரு இடத்துல கூட இந்த ஜாதி, மதம்ன்னு தூக்கிட்டு வந்து அழுகாத ஆள் 🔥
அதுக்கு தான் சொல்றேன் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் அவர்தான் என்னைக்குமே ராஜாவாம் 👑
இதை எதுக்காக சொல்றேன்னா அதுக்காக சொல்றேன் 🙏
#Copied