இஸ்லாத்தின் இதயமான இஹ்ஸான் எனும் ஸுfபிஸ தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்து கொண்ட T. ராஜேந்தர் அவர்களின் மகன் T.R.க��றளரசன்
.
இஸ்லாத்தின் ஆன்மீக பாதையான ஸுfபிஸம் பற்றி அனைவரும் அறிந்து... https://t.co/A42i5g80K0
இஸ்லாம் கூறும் திருமணம்
***************************************
திருமணம் முடிப்பது யாருக்கு சுன்னத்
திருமணம் முடிக்காமல் இருப்பது யாருக்கு சுன்னத்
என்பதை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த உரையை கேளுங்கள்.... https://t.co/wurOPHm8wD
இலங்கைய��ல் வாழ்ந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம்
.
இலங்கையில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி அழகிய ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தும் "ஆதாரத்தின் தந்தை" "அப்லளுள் உலமா"... https://t.co/TPPGtl9dEN
உரூஸ் (நினைவு தினம்) மற்றும் கந்தூரி கொடுப்பது இஸ்லாமிய வழிமுறையாகும்.
*********************************************************************
நபிம���ர்கள், வலிமார்களின் நினைவு தினங்கள் மற்றும் கந்தூரி கொடுத்தல்... https://t.co/9cpDn0KY4O