நுகர்வோர்களின் கவனத்திற்கு : இந்த இரு மின் கட்டணங்களும் இரு வேறு மின் பயன்பாட்டை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய 200 யூனிட் மானிய உத்தரவிற்கு (New 200 Free Units Subsidy) முன் 490 யூனிட்களும், அதற்குப் பின் 600 யூனிட்களும் கொண்டு மின்கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது
இதை முழுமையாக தெளிவுபடுத்துவதற்காக, 490 யூனிட் மற்றும் 600 யூனிட்க்கான மின் கட்டண விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ரீல்ஸ் ஆட்சி நடத்தும் கட்சி கட்டும் கதைகள்...
"Confident Force" என்கிறார்கள்!
இரண்டு தொகுதிகளில் தேர்தலை சந்தித்தபோது இருந்த confidence-ஆ?
"Corruption-Free Force" என்கிறார்கள்!
புலி வரி ஏய்ப்பு வழக்கு நினைவில் இருக்கிறதா? அந்த வழக்கு எப்படித் தொடங்கியது, எப்படிப் போனது என்பதும் மக்களுக்கு தெரியும்.
கடந்த ஒரு மாதத்தில் உங்கள் நிர்வாகிகள் மீது வந்த பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளின் பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு வாருங்கள். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பைப் பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கையாக இல்லையா?
குழந்தைகளை அடம் பிடிக்கச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பொறுப்பைப் பற்றிப் பேசுவது கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது.
"நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது"
அது சரியில்லை, இது சரியில்லை என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஸ்டிக்கர் அரசு, இறுதியில் தி.மு.க. சாதனைகளையே விளம்பரம் செய்யும் நிலைக்கு வந்திருப்பது தான் வேடிக்கையின் உச்சம்.
"எந்நாளும் எதற்கும் அடிபணியாதவர்" என்று படிக்கும்போது ஒரு காட்சி ஞாபகத்திற்கு வருகிறது...
சிவப்பு டி-ஷர்ட் அணிந்த ஒருவர், கைகட்டி நின்று ஒரு வீடியோ வெளியிட்டார்...
யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?
சரி, அதெல்லாம் இருக்கட்டும்...
இவ்வளவு அறிக்கைகளுக்குப் பதிலாக, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்போடு ஒரு பிரஸ் மீட் எப்போது வைக்கப் போகிறீர்கள்?
@Its_MrTamizh adhuku than oru motta police suspended…
Naam thandasoru katchi support panni pesitu irundhinghaley, 4 days back
again yennada avana kadikuringha ip
🤣🤣🤣🤣🤣🤣