உன்ன பல வருசமா திட்டி abuse பண்ணாலும் உன் படத்தை First show வே பசங்க கூட தியேட்டர்ல ல போய�� பாத்திடுவேன்
இந்த election யும் உனக்கு தான் vote போட்டேன் எனக்கியும் உன்ன எதிரியா நினைச்சது
இல்லை னா @actorvijay
Inaiku positive kudukura pathi per anil than anathama irunga da summa anils matum tan negative kudukura matri boombitu , Nalaiku padam rlsna nitae neg tag podura bndainga pecha paru
இவ்வளவு நாளா சொல்லல ஆனா இப்ப சொல்றேன்....
@TVKVijayHQ பத்திரிக்கை துறையில் இருந்து கொண்டு உனக்கு ஆதரவாக பேசியதற்கு என் மீது மூன்று வழக்குகள் தொடுத்தார்கள். என் குடும்பத்தினரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இழிவாக சித்தரித்து வெளியிட்டார்கள். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு தூக்க வைத்தார்கள். கொலை மிரட்டல் விடுத்தார்கள் திமுக கொத்தடிமைகள். ஆனால் அது அனைத்தையும் எதிர்த்து நின்றேன் உன் ஒருவனுக்காக.
உன் வெற்றி வரலாற்றின் ம���கப்பெரிய சந்தோசம் மட்டுமல்ல கிழித்து எறியப்பட்ட எங்கள் இருதயத்தின் ஆறுதலும் கூட