மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin
அவர்கள் கவனத்திற்கு கிராமப்புறங்களில் நோய் தொற்று அதிகரித்து கொண்டே இருக்கிறது கிராமப்புறங்களில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை தயவு செய்து தமிழகத்தில் முழு கட்டுப்பாட்டு ஊரடங்கை அமல்படுத்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்! - நன்றி
தோனி - யை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை இன்றோடு நிறைவு செய்வதற்காக அறிவித்துள்ளார்..
உங்கள் பங்களிப்புக்கு நன்றி சுரேஷ் ரெய்னா! #RainaRetires#Raina#SureshRaina#ChinnaThala
தனது 17 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை இன்றோடு நிறைவு செய்வதற்காக அறிவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி!
நீங்கள் கொடுத்த நினைவுகளுக்கு நன்றி, தல!
#DhoniRetires#MSD#MSDhoni#ThalaDhoni