Top Tweets for #RIP_SPB
அன்று மூச்சி விடாமல் பாடி இன்று மூச்சி விட்டு விட்டாய்
' மண்ணில் இந்த SPB போல
யார் பாடல் வாழுமோ"
😔😔😔😔😔😔😔😔😔😔
#Rip_SPB🎶🎶
போகும் பாதை தூரமே…
வாழும் காலம் கொஞ்சமே...
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்🙏
@ispbofficial
@poovesh_arts
#RIP #SPB sir.!! #rip_spb #KarikolKirukkal #poovesh_arts #love #art #tamil #singer #best #missyou #pochampalli #krishnagiri

Listening to SPB songs will never be the same as before!💔
His signature laugh tears me apart😖
#RIP_SPB🙏🏼
@naralokesh మీ పవిత్ర ఆత్మకు శాంతి కలుగుగాక, మీరు బౌతికంగా దూరమైనా మీరు పాటల రూపంలో అందించిన ఆనిముత్యాలు మా హృదయాల్లో చిరకాలం పదిలంగా ఉంటాయి,
RIP SP Baalu Garu💐💐 we miss you #RIP_SPB
@CMOTamilNadu போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே.... ஹோ.....
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
#rip_spb

சங்கீதம் கற்காமலே சங்கீத சக்ரவர்த்தியானவர் எனக்குத் தெரிந்து இவர் ஒருவரே. இவரின் குரலே பல பாடல்களை ரசிக்க வைத்தது என்றால் அது மிகை அல்ல. வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரின் வாழ்விலும் இனி வரப்போகும் அனைவரின் வாழ்விலும் காலம் கடந்தும் இவரின் குரல் காற்றில் கலந்து இருக்கும்
#RIP_SPB
Mannil Intha Kadhal Andri Whatsapp Status | RIP SPB | SPB Whatsapp Status Tamil |
#RIP_SPB
#RIPSPB
#SPBalasubrahmanyam
आज ईश्वर भी ख़ामोश हो गए है, क्योंकि उनकी आवाज़ हमारे बीच से हमेशा हमेशा के लिए दूर हो गई।
ईश्वर आपकी आत्मा को शांति प्रदान करें।
@100NUCHANDEL @Rahulanandbjp @ZeeNewsEnglish @idayanidhi @dr_vimlendu @dieticiansheela @ssagrawal7
#RIP_SPB
@PNRATHOD1 @jojoawana @alkeshmshah @K_Mishra7 @SureshM46 @Harvansh_Batra @IRBMishra @VishalSatra1 @_ankahi @dsr_punadiya @gopaldasagarwal @MaltiVishwaka12 Thanks pa. No waiting for cry 😭 it will come casuals.
#RIP_SPB
நீல வான ஓடையில் ...
நீந்துகின்ற வெண்ணிலா...!!!
😭😢#Rip_Spb

என் வாழ்வின் எல்லா பொழுதுகளிலும் உங்கள் குரல் இருந்திருக்கிறது. மனம் பிசகிப் போகும்,சிரிக்கும்,மௌனிக்கும், காதல் கொள்ளும்,துன்பம் மேலிடும் ஒவ்வொரு முறையும் உங்கள் குரல் மேல்தான் தலை சாய்த்திருக்கிறேன்.
அது என் தாயின் குரல் போல
நன்றி பாலு சார்.
#RIP_SPB
#RIPSPBalasubrahmanyam
காலம் சொ(வெ)ல்லும் கானம் பாடிய பாடு நிலா மறைவெய்தியது
#RIP_SPB

#spvarmy #kovaiitwing #RIP_SPB
நீங்கள் விண்ணுலகம் சென்றாலும்! உங்கள் குரல் மண்ணுலகில் எட்டுதிக்க்கும் ஒலிக்கும்... @RamaAIADMK @sasiitcbe @VinothAIADMK @ARUNJR_CBE @PRAGA_AIADMK @KandavelVpk @MLA_SulurOffl @CMOTamilNadu @OfficeOfOPS @SPVelumanicbe
#RIP_SPB
இசை உலகின் முடி சூடா மன்னர்!
பாடும் நிலா!
தன் பாடாலால் எவரையும் கட்டிப்போடும்,
கம்பீரக் குரலுக்கு
சொந்தக்காரர்!
இவருக்கு நிகர் இவரே!
பலரை உறங்க வைத்த இந்த இசைக்குயில்
இன்று நீண்ட உறக்கத்தை தழுவியது ஏனோ?
#திரு_SPB_அவர்களுக்கு எங்களது இதய அஞ்சலியை செலுத்துகிறோம்.

இன்னும் 100 ஆண்டுகள் பிறந்தாலும், புத்தாண்டு அன்று விஷ் யூ அ ஹேப்பி நியூ இயர்னு எஸ்.பி.பியின் குரல் தானே முதலில் ஒலிக்கும்😓😓
#Rip_SPB sir

சுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,
#SPB #RIP_SPB #MGR
https://t.co/z4F0uE20lv via @sathiyamnews
காற்றிலே கலந்த இசை..
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வாய்..😢😢
#Rip_SPB @DMKITwing @DMKMadurai @DMK4TN

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.8M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers


















