நெய்வேலி சட்டமன்றத் தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பெருமாத்தூர் பஞ்சாயத்து வார்டு 1 தமிழர் வெற்றிக் கழகம் சார்பில் வீடு வீடாக விசில் சின்னம் வரையப்பட்டது
#தமிழக வெற்றிக் கழகம் @TVKVijayHQ
இன்று குன்னூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் மக்கள் ஆதரவுடன் வேட்பாளர் தளபதி ஆசி பெற்ற வேட்பாளர் தங்கராஜ் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் தொடங்கி விட்டோம்
தமிழக வெற்றிக் கழகம்
வெற்றி நிச்சயம் @TVKVijayHQ
தமிழக வெற்றிக் கழகத்தின் குன்னூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தங்கராஜ் அவர்களை ஆதரித்து கோத்தகிரியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்த போது வெற்றி நிச்சயம் @TVKVijayHQ
இந்த கோத்தகிரி அந்த மக்கள் என்னடா பாவம் பண்ணாங்க ஒரு அடிப்படை வசதி கூட இல்லை திராவிட கட்சி இத்தனை வருஷம் என்னடா பண்ணீங்க @arivalayam குன்னூர் தொகுதி வெற்றி நிச்சயம் தமிழக வெற்றிக் கழகம் @TVKVijayHQ
கடுமையாக உழையுங்கள் பதவி பொறுப்புகள் தானே தேடி வரும் யாருக்கு தெரியும் நாளைய கூட நீங்கள் கனிமொழியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் கூட வரலாம் வெற்றி நிச்சயம் @AjithaAgnel14