திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் தவெகவில் இணைந்தார்!.
திமுகவில் இருந்து வந்து சேருறவங்க மேல மட்டும் கவனம் அதிகமா இருக்கணும்.. வேணும்னே கட்சிக்குள்ள வந்துட்டு தப்பு பண்ணிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்க பாப்பாங்க @CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
இப்படி கார் ஓட்டிட்டு போய் எத்தனை விபத்து ஏற்படுத்தி எத்தனை உயிர காவு வாங்க போறானோ...
@tnpoliceoffl விதி மீறி விபத்���ு ஏற்படுத்தும் வகையில் மொபைலில் லைவ் பேசிட்டே ஓட்டும் இவனை கைது செய்து சிறப்பாக கவனிக்கவும்🙏🏻
முழு காணொளியையும் பொறுமையாகப் பாருங்கள்.
நடிப்பு அரக்கனை expose செய்திருக்கிறார்கள்‼️
ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக கூறுவதற்கு மறுப்புத் தெரிவிக்க முடியுமா? @Anbil_Mahesh
On the occasion of Hon'ble CM @TVKVijayHQ Anna’s birthday, I am delighted to release this special birthday mashup created by @skremix_offl as a tribute to his inspiring journey
and service.💥
Watch now▶️
https://t.co/db7LWS3Lap
@actorvijay@CMOTamilnadu
polimernews "அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க.. @CMOTamilnadu
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனிய��ர் பள்ளிகள் கூட்டமைப்பினர்