குமரிக்கண்டம் ஒரே இரவில் அழியவில்லை.
அந்த கண்டம் அழிய 6000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
முன்று கடல்கோள்(Tsunami)லால்
அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பல்வேறு நாகரீகங்கள் உருவானது.
பாகம்-1 👇
https://t.co/ZSd8g9sJ0N
பாகம்-2 👇
https://t.co/xx8geEmdyh
தமிழகத்தில் எது நடந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்த்து சுயநலத்தில் இருக்கும் தமிழர்களையும், தமிழக அரசையும் வச்சி செய்த தம்பிமார்கள்..😂😂😂
தயவு செய்து கடைசிவரை பார்க்கவும்..👇👇👇👇👇
ரிப்பன் பில்டிங் பகுதியல் மழை பெய்துவரும் நிலையில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
#SanitaryWorkersProtest | #RiponBuilding
ஓரணியில் வந்து உங்கள் காதுகளில் பூ வைத்து ஏமாற்ற நாங்க Ready.! 😂😂😂
காதில் பூ வைத்து ஏமாற நீங்கள் Ready..யா....??
தமிழர்கள்
#காதில்_பூ_சுற்றும்_திமுக
😂😂😂
பஞ்சமி நில மீட்பு குழு வெளியிடும் தகவல்களில் ஒன்று கொளத்தூர் மணியிடம் பஞ்சமி நிலம் இருப்பதாக கூறுகிறது. எனக்கு தெரிந்து 2005 இல் ஆர்குட் காலத்தில் பஞ்சமி நிலம் குறித்த விவாதங்கள் நடந்திருக்கின்றன. அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என அப்போது ஆவணங்கள் வெளிவந்தன. @arivalayam