பத்திரிகை வாசகர்கள், தொலைக்காட்சி ரசிகர்கள் எனப் பல தரப்பினரையும் தன் எழுத்துகளால் வசீகரித்த எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜனின் திடீர் மறைவு வருந்தத்தக்கது.
தன் இறுதி நாள் வரை எழுத்துத் துறையில் இடையறாமல் இயங்க�� வந்த அவர் இன்று இறுதி ஓய்வு அடைந்திருக்கிறார்.
அவரது குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை.
அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த���க்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனை��ைப் பகிர்ந்து கொள்கிறேன்.
"Every scene in #ThugLife highlights #KamalHaasan's performance, which is the USP of the film. There's something special in every scene he appears in" says @hasinimani
This Time A Fanboy Sambavam from #ManiRatnam Sir 🛐😌🔥
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி பாராட்டுகிறேன்.
I received your warm birthday greetings today, Hon. Chief Minister of West Bengal @MamataOfficial . Your kindness and touching gesture is deeply appreciated.
Thank you for the warm wishes, my dear friend, Hon. CM of Kerala Shri Pinarayi Vijayan. Kerala and its people have always held a special place in my heart.
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் செய்தி அளித்ததோடு, தொலைபேசியிலும் வாழ்த்திய தமிழ்நாடு முதல் அமைச்சர், இனிய நண்பர், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்நாளின் இனிப்பு இது.
Happy birthday Paramporul of Indian Cinema @ikamalhaasan sir ♥️♥️.
Once again sorry for letting you down many times.
Your life is always been #Thuglife . Keep Inspiring sir 🫡.
https://t.co/FxQf20FUqk
#HappyBirthdayKamalHaasan#HBDKamalSir